இந்திய வரலாறு
21. அக்னிமித்ரனை தலைவனாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய நாடக நூல் எது?
அ) சாகுந்தலம்
ஆ) மாளவிகாக்னிமித்ரம்
இ) மேக தூதம்
ஈ) இரகு வம்சம்
விடை: ஆ) மாளவிகாக்னிமித்ரம்
22. குஷான மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அ) வீமா காட்பீச்சு
ஆ) குஜலா காட்பீச்சு
இ) கனிஷ்கர்
ஈ) அசுவகோசர்
விடை: ஆ) குஜலா காட்பீச்சு
23. அசுவகோசர் எழுதிய நூல் எது?
அ) புத்த சரிதம்
ஆ) மகா விபாஷயம்
இ) மத்திய மிகச் சூத்திரம்
ஈ) ஸ்தானிகா
விடை: அ) புத்த சரிதம்
24. சங்கம் வளர்த்த மொழி எது?
அ) தமிழ்
ஆ) இந்தி
இ) உருது
ஈ) சமஸ்கிருதம்
விடை: அ) தமிழ்
25. மணிமேகலையை இயற்றியவர் யார்?
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலை சாத்தனார்
இ) திருவள்ளுவர்
ஈ) கபிலர்
விடை: ஆ) சீத்தலை சாத்தனார்
26. சேரர்களின் தலைநகரம் எது?
அ) வஞ்சி
ஆ) தொண்டி
இ) மதுரை
ஈ) தஞ்சாவூர்
விடை: அ) வஞ்சி
27. சுங்க வம்சத்தினர் யார் என்று கருதப்படுகிறார்கள்?
அ) பிராமணர்கள்
ஆ) சாதவாகனர்கள்
இ) சத்திரியர்கள்
ஈ) யாரும் இல்லை
விடை: அ) பிராமணர்கள்
28. அசுவ மேத யாகத்தில் பலியிடப்படும் விலங்கு எது?
அ) பசு
ஆ) குதிரை
இ) எருது
ஈ) யானை
விடை: ஆ) குதிரை
29. கருங்கல்லை முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
அ) சங்கர்கள்
ஆ) கன்வா
இ) மௌரியர்
ஈ) சாதவாகனர்
விடை: அ) சங்கர்கள்
30. சுங்கர்கள் பாதுகாத்த அசோகர் கல்வெட்டு எது?
அ) சாஞ்சி தூண் கல்வெட்டு
ஆ) சாரநாத் கல்வெட்டு
இ) கிர்னார் கல்வெட்டு
ஈ) எர்ரகுடி கல்வெட்டு
விடை: அ) சாஞ்சி தூண் கல்வெட்டு
No comments:
Post a Comment