561. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?விடை : சித்திரை
562. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
563. விடை : முஹரம்ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?விடை : ஜனவரி
564. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
565. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?விடை : 35 மைல்
566. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?விடை : டேக்கோ மீட்டர்
567. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?விடை : 70%
568. 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?விடை : வேர்கள்
569. பட்டுப் புழு உணவாக உண்பது?விடை : மல்பெரி இலை
570. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?விடை : 30
571. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
572. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை : கி பி 1890
573. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?விடை : ஜூன் 5
574. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?விடை : டி பி ராய்.
575. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?விடை :வித்யா சாகர்.
576. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
577. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
578. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
579. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?விடை : எட்டயபுரம்.
580. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?விடை : பதிற்றுப்பத்து.
No comments:
Post a Comment