SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பொருத்துக
1.கரும்பு          அ.தானியம்
2.வையம்         ஆ.வண்டு
3.கூலம்           இ.அலை
4.திரை           ஈ.உலகம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
102.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'இரவிந்திரநாத் தாகூர் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றார்"
அ)இரவீந்திழரநாத தாகூர் நோபல் பதிசு பெற்றாரா?
ஆ)இரவீந்திரநாத் தாகூர் இலக்யிம இயற்றினாரா?
இ)இரவீந்திரநாத் தாகூர் எதற்காக நோபல் பரிசு பெற்றார்?
ஈ)இரவீந்திரநாத தாகூர் எங்கு படித்தார்?
விடை : இ)இரவீந்திரநாத் தாகூர் எதற்காக நோபல் பரிசு பெற்றார்?
103.விடைக்கேற்ற வினா தருக
'திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்"
அ)திவள்ளுவர் எங்கே பிறந்தார்?
ஆ)திருவள்ளுவர் என்ன தொழில் செய்தார்?
இ)திருக்குறளை இயற்றியவர் யார்?
ஈ)திருவள்ளுவர் எங்கு வாழ்ந்தார்?
விடை : இ)திருக்குறளை இயற்றியவர் யார்?
104.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
விடை: "உண்மையே எப்பொழுதும் வெல்லும்"
அ)உண்மை எப்பொழுது வெல்லும் ?
ஆ)உண்மை எப்படி வெல்லும்?
இ)எது எப்பொழுதும் வெல்லும்?
ஈ)எது எப்பொழுதும் வெல்லாது?
விடை : இ)எது எப்பொழுதும் வெல்லும்?
105.பொருத்தாச் சொல்லை நீக்கு
அ)புறா
ஆ)கிளி
இ)பசு
ஈ)குருவி
விடை : இ)பசு
106.வாக்கிய வகை அறிக
'ஆகா! மாமல்லத்துச் சிறபங்கள் என்னெ அழகு!
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)வியப்பு வாக்கியம்
விடை : ஈ)வியப்பு வாக்கியம்
107.வாக்கியம் வகை அறிதல்
'உண்ட உணவுக்கு காசு கொடுக்காதவரை உண்வு விடுதியன் உரிமையாளர் மாவு ஆட்டுவித்தார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
108.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
விடை 'நீர் உயர்ந்தலால் நெல் உயருமா"
அ)நீர் உயர்ந்தால் நெல் உயருமா?
ஆ)நீர் உயர்ந்தால் எது உயரும்?
இ)நெல் உயர எது உயர வேண்டும்?
ஈ)நீர் உயரவிடில் நெல் உயருமா?
விடை : இ)நெல் உயர எது உயர வேண்டும்?
109.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)அரசன் போர் செய்தான்
ஆ)அரசன் குளம் வெட்டினான்
இ)அரசானல் குளம் வெட்டப்பட்டது
ஈ)அரசே! குளம் வெட்டுக!
விடை : அ)அரசன் போர் செய்தான்
110.பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)ஆசிரியர் குறள் படித்தார்
ஆ)ஆசிரியர் குறள் எழுதினார்
இ)ஆசிரியர் குறள் கற்பித்திலர்
ஈ)ஆசிரியர் குறள் கற்பித்தார்
விடை : ஈ)ஆசிரியர் குறள் கற்பித்தார் 



No comments:

Post a Comment