SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.மாந்தளிர் போன்ற
அ)மேனி
ஆ)கன்னம்
இ)கால்
ஈ)கை
விடை : அ)மேனி
82.இடியோசை கேட்ட நாகம் போல உவமைக்கேற்ற பொருள் தருக
அ)அச்சம்
ஆ)மகிழ்ச்சி
இ)பொருமை
ஈ)வாட்டம்
விடை : அ)அச்சம்
83.கல்வி கரையில கற்பவர் நாள் சில - இவ்வயில் அமைந்துள்ள மோனையை எழுதுக
அ)இணைமோனை
ஆ)கூழை மோனை
இ)அடிமோனை
ஈ)முற்றுமோனை
விடை : ஆ)கூழை மோனை
84.எவ்வகை மோனை எனக் கண்டறிக
புலம்மிக் கவரைப் புலமை தெரிதல்
புலம்மிக் கவர்க்கே புலனாம்
அ)இணை மோனனை
ஆ)அடி மோனை
இ)சீர் மோனை
ஈ)கூழை மோனை
விடை : அ)இணை மோனனை
85.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் - இதில் அமைந்துள்ள மோனை
அ)பொழிப்பு மோனை
ஆ)இணை மோனை
இ)ஒரு உ மோனை
ஈ)கூழை மோனை
விடை : அ)பொழிப்பு மோனை
86.நன்னிற மென்முகை மின்னிடை வருந்தி - இதில் அமைந்தள்ள எதுகை
அ)கூழை எதுகை
ஆ)முற்று எதுகை
இ)இணை எதுகை
ஈ)ஒரு எதுகை
விடை : அ)கூழை எதுகை
87.எவ்வகை எதுகை எனக் கண்டறிக
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்
அ)சீர் எதுகை
ஆ)அடி எதுகை
இ)பொழிப்பு எதுகை
ஈ)மேற்கதுவாய் எதுகை
விடை : அ)சீர் எதுகை
88.எதுகையினைக் கண்டறிக
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
அ)என்னுடல் - புல்லரிக்காது
ஆ)புகழ்ந்தால் - இகழ்ந்தால்
இ)என் மனம் - இறந்துவிடாது
ஈ)என மனம் - புல்லரிக்காது
விடை : ஆ)புகழ்ந்தால் - இகழ்ந்தால்
89.இயைபுத் தொடையைக் காண்க
ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
அ)ஒதாமல் - மாதாவை
ஆ)வேண்டாம் - வேண்டாம்
இ)இருக்க - மறக்க
ஈ)ஒருநாளும் - ஒருநாளும்
விடை : ஆ)வேண்டாம் - வேண்டாம்
90.வானில் பறக்கிற புள்ளெலாம் நான் கானிழல் வளரும் மரமெலாம் நான்
இதில் வரும் இயைபுத் தொடை யாது?
அ)வானில் - கானிழல்
ஆ)பறக்கிற - வளரும்
இ)வானில் - புள்ளெலாம்
ஈ)நான் - நான்
விடை : ஈ)நான் - நான்



No comments:

Post a Comment