SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வேர்ச்சொல்லைத் தேர்க - பெற்றான்
அ)பெற்று
ஆ)பெற்ற
இ)பெறும்
ஈ)பெறு
விடை : ஈ)பெறு
62.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - வனைந்தான்
அ)வனைந்து
ஆ)வா
இ)வானைந்தான்
ஈ)வனை
விடை : ஈ)வனை
63.வெர்ச்சொல்லைக் கண்டுணர்ந்து குறிக்க - தந்த
அ)தரும்
ஆ)தந்து
இ)தா
ஈ)தந்தான்
விடை : இ)தா
64.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க கற்றான்
அ)கல்
ஆ)கற்று
இ)கற்ற
ஈ)கற்கும்
விடை : அ)கல்
65.ஒடினான் என்பதன் வேர்ச்சொல்
அ)ஒடு
ஆ)ஒடும்
இ)ஒடி
ஈ)ஒடின
விடை : அ)ஒடு
66.வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக பெறு
அ)பெற்று
ஆ)பெற்ற
இ)பெற்றான்
ஈ)பெறுவது
விடை : இ)பெற்றான்
67.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக- ஒட்டு
அ)ஒட்டுநர்
ஆ)ஒட்டிய
இ)ஒட்டம்
ஈ)ஒட்டுகின்றான்
விடை : ஈ)ஒட்டுகின்றான்
68.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக - காண்
அ)கண்டு
ஆ)கண்டான்
இ)கண்ட
ஈ)கண்டவர்
விடை : ஈ)கண்டவர்
69.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - போ
அ)போகிற
ஆ)போனால்
இ)போயும்
ஈ)போனான்
விடை : ஈ)போனான்
70.பாடு - வேர்ச்சொல்லின் வினைமுற்று வடிவம் தருக
அ)பாடினான்
ஆ)பாடிய
இ)பாடும்
ஈ)பாடி
விடை : அ)பாடினான் 



No comments:

Post a Comment