SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக செங்குட்டுவன் அயராது படித்து தேர்வில் வெற்றி பெற்றான்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்
42.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெடுத்தெழுதுக சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
43.மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க வாழ்க
இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
           
44.ஈவது விலக்கேல் இத்தொடரில் காணும் வாக்கியத்தைக் குறிப்பிடுக
அ)வியப்பு வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்
45.முருகன் கடைக்குச் சொன்றான் புத்தகம் வாங்கினான் நன்கு படித்தான் தேர்வில் வெற்றி பெற்றான் இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
அ)தொடர் வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்
46.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெடுத்தெழுதுக கரிகால் சோழன் கல்லணையைக் கட்டுவித்தான்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)பிறவினை வாக்கியம்
47.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்
48.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க கரிகாலனால் காவிரிக்கு கரை கட்டப்பட்டது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : இ)செயப்பாட்டு வினை
49.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க
ஆசரிரியர் முருகனிடம் நன்றாக படிக்குமாறு கூறினார்
அ)அயற்கூற்று வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)நேர்கூற்று வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)அயற்கூற்று வாக்கியம்
50.எவ்வகை வாக்கியம் எனத் nதுர்வு
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம் .
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம் 



No comments:

Post a Comment