561. ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் தயானந்த சரஸ்வதி
562. இந்தியாவின் கடற்ரையின் நீளம் 7516 கி.மி.
563. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் ஆலம் ஆரா
564. "ஏசு காவியம்" என்ற நூலின் ஆசிரியர் கண்ணதாசன்
565. "இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்படுபவர் சமுத்திரகுப்தர்
566. வேதங்களில் மிகவும் பழைமையான வேதம் ரிக் வேதம்
567. பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம் இரும்பு
568. "புதிய உலகம்" என்று அழைக்கப்படும் நாடு அமெரிக்கா
569. "ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர் ஷேக்ஸ்பியர்
570. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே
571. கனடா நாட்டின் தேசியப்பறவை வாத்து
572. ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம் தென்மேற்கு ஆசியா
573. அடிமை வம்சத்தின் முதல் மன்னர் குத்புதீன்
574. "தீர்த்தகிரி" என்று அழைக்கப்படுபவர் தீரன் சின்னமலை
575. உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது திருக்குறள்
576. காந்தி சமாதி அமைந்துள்ள இடம் ராஜ்கோட்
577. மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம் ஆல்ககால்
578. "கர்ம வீரர்" என்று அழைக்கப்படுவார் காமராஜர்
579. இந்தியாவின் கடைசி வைசிராய் மௌன்ட்பெட்டன் பிரபு
580. "விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம் கோபால்ட்
No comments:
Post a Comment