SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

29.general tamil study material

461. # தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
462. # _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
463. # தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
464. # மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
465. # கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
466. # வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
467. # 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
468. # மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
469. # தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
470. # பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
471. # எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
472. # காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
473. # இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
474. # ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
475. # டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
476. # பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
477. # டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
478. # தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
479. # தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
480. # தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15




No comments:

Post a Comment