இந்திய வரலாறு
261. ஜோத்பாயின் இயற்பெயர் என்ன? மரியம்-உஸ்-சாமணி
262. அக்பரின் காப்பாளராக இருந்தவர் யார்? பைரம்கான்
263. அக்பரின் ஆசிரியர் பெயர் என்ன? அப்துல் லத்தீப்
264. அக்பருக்கு "சுலேஹிகுல்" என்ற உலக அமைதி தத்துவத்தை போதித்தவர் யார்?அப்துல் லத்தீப்
265. அக்பர் எந்த ஆண்டு முடிசூட்டிக் கொண்டார்?. கி.பி.1556 பிப்ரவரி 14
266. அக்பர் எந்த இடத்தில் முடிசூட்டிக் கொண்டார்?. கலனார்
267. அக்பர் மன்னராக பதவியேற்கும் பொழுது அவரின் வயது என்ன? 14 வயது
268. அக்பரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது அவருக்கு அரசப்பிரதியாக செயல்பட்டவர் யார்? பைராம்கான்
270. பைராம்கான் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை அரச பிரதிநிதியாக செயல்பட்டார்? கி.பி. 1556 முதல் 1560 வரை
271. அக்பர் மன்னராக பதவியேற்ற போது தில்லியை கைபற்றியவர் யார்? ஹெமு
272. இரண்டாம் பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது? அக்பர் - ஹெமு
273. இரண்டாம் பாணிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1556 – நவம்பர் 5
274. இரண்டாம் பானிபட் போரில் வெற்றிபெற்றவர் யார்? அக்பர்
275. அக்பர் பைராம்கானை பதவியில் இருந்து எந்த ஆண்டு நீக்கினார்? கி.பி. 1560.
276. ஹெமு டெல்லியை கைப்பற்றும் போது அங்கு முகலாய கவர்னராக இருந்தவர் யார்? டார்டி பெக்
277. ஹெமு டெல்லியை கைப்பற்றியவுடன்———என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொண்டார்? ராஜா விக்கிரமாதித்தன்
278. பைராம்கான் மத்திய ஆசியாவில் எந்த பகுதியைசேர்ந்தவர்? பாடக்ஷன்
279. "கானிகானான்" என்ற பட்டத்தினை அக்பர் யாருக்கு வழங்கினார்? அப்துல் ரஹிம்
280. அக்பரின் வளர்ப்புத் தாய் மகாம் அனகா ஆட்சி (பாவடை ஆட்சி) காலம் என்ன?கி.பி. 1560 – 1562
No comments:
Post a Comment