இந்திய வரலாறு
221. அலாவுதீன் கில்ஜியின் அவையை அலங்கரித்த புலவர் யார்?
அமிர் குஸ்ரு
222. அமிர் குஸ்ரு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
பாரசீக கவி
223. அலாவுதீன் கில்ஜி எப்போது மரணம் அடைந்தார்?
கி.பி. 1316- இல் ஜனவரி 2
224. அலாவுதீன் கில்ஜிக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
குத்புதீன் முபாரக்-ஷா
225. குத்புதீன் முபாரக்-ஷாவின் ஆட்சிக்காலம் என்ன?
கி.பி. 1316 முதல் 1320 வரை
226. அலாவுதீன் கில்ஜியின் மகன் பெயர் என்ன?
குத்புதீன் முபாரக் - ஷா
227. மாலிக்கபூர் கொலை செய்யப்பட்ட ஆண்டு என்ன?
கி.பி. 1316 பிப்ரவரி 6
228. குத்புதீன் முபாரக்-ஷா எந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு இறந்தார்?
கி.பி. 1320
229. குத்புதீன் முபாரக்-ஷாவை கொலை செய்தவர் யார்?
நசுருதீன் குஸ்ரோ-ஷா
230. குத்புதீன் முபாரக்-ஷாவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
நசுருதீன் குஸ்ரோ-ஷா
231. நசுருதீன் குஸ்ரோ-ஷா ஆட்சிக்கு வந்த ஆண்டு என்ன?
கி.பி. 1320 ஏப்ரல் 15
232. நசுருதீன் குஸ்ரோ-ஷாவின் இயற்பெயர் என்ன?
"ஹசன்"
233. தில்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஒரே இந்து அரசன் யார்?
நசுருதீன் குஸ்ரோ-ஷா
234. நசுருதீன் கி.பி.1310 யாரால் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்?
காஜிமாலிக்
235. காஜி மாலிக் என்பவர் யார்?
பஞ்சாபின் ஆளுநர்
236. கில்ஜி வம்சத்தில் சிறந்த அரசர் யார்?
அலாவுதீன் கில்ஜி
237. கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
நசிருதீன் குஸ்ரோ-ஷா
238. அலாவுதீன் கில்ஜி எந்த ஆண்டு இராமச்சந்திர தேவரை தோற்கடித்தார்?
கி.பி. 1296
239. துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் யார்?
கியாசுதீன் துக்ளக்
240. துக்ளக் வம்சத்தில் சிறந்த அரசர் யார்?
பெரோஸ் துக்ளக்
No comments:
Post a Comment