SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

29.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
101.    சமுதாயத்தில் கீழ்சாதியினர்——— என   அழைக்கப்பட்டனர்.
        சண்டாலர்கள்
102.    குப்தர் காலத்தில் ஆண்கள் அணிந்த உடையின்             பெயர் என்ன?
        குர்டி
103.    குப்தர் காலத்தில் பெண்களும் குழந்தைகளும் ———    என்ற பந்தாட்டத்தை ஆடினர்.
        "கண்டுகா"
104.    உயர் சாதி ஆண்கள் கீழ்சாதி பெண்களை மணந்து        கொள்வது——என அழைக்கப்பட்டது.
        அனுலோமா
105.    உயர் சாதி பெண்கள் கீழ்சாதி ஆண்களை மணந்து        கொள்வது ——— என அழைக்கப்பட்டது.
        பிரதிலோமா
106.    குப்தர் காலத்தில் செம்பு உலோகத்தை ————            நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தனர்.
        மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து
107.    குப்தர் காலத்தில் குதிரை ————— நாட்டில் இருந்து             இறக்குமதி செய்யப்பட்டது.
        அரேபியாஇ பாரசீகம்
108.    குப்தர் காலத்தில் தந்தம் ———— நாட்டில் இருந்து       இறக்குமதி செய்யப்பட்டது.
        எத்தியோப்பியா
109.    குப்தர் காலத்திpல் இருந்த முக்கிய துறைமுக நகரங்களாக       விளங்கியவை எவை?
        கல்யாண்இ சோல்இ புரோச்இ காம்பேஇ தாம்ரலிப்தி
110.    குப்தர் காலத்தில் வாணிப மையங்களாக விளங்கிய      நகரங்கள் எவை?
        உஜ்ஜயினிஇ பனாரஸ்இ வைசாலிஇ கயாஇ பிரயாகைஇ மதுரா
111.    குப்தர் கால உலோக கலைக்கு ——— மற்றும் —                       சான்றாக உள்ளது.
        தில்லி இரும்புத்தூண்இ சுல்தான் கஞ்சில் உள்ள புத்தர் சிலை
112.    குப்தர் காலத்திய 24 வகையான அணிகலன்களை பற்றி           குறிப்பிடும் நூல் எது?
        வராகத் சம்ஹிதா
113.    குப்தர் காலத்தில் இருந்த இருவகை வணிகர் பெயர் என்ன?
        ஸ்ரேஸ்கின்கள்இ சர்தவாகர்கள்
114.    குப்த மன்னர்கள் ———— சமயத்தை ஆதரித்தனர்.
        வைணவ சமயத்தை
115.    குப்தர் காலத்தில் நாட்டின் அரசு மொழி எது?
        சமஸ்கிருதம்
116.    குப்தர் காலத்தில் ஆசிரியர்கள் ———— என்ற பெயரில்           அழைக்கப்பட்டனர்.
        ஆசாரியர்கள்இ உபாத்தியாயர்கள்இ பட்டர்
117.    நாளந்தா பல்கலைக் கழகம் ———— நூற்றாண்டில்      தொடங்கப்பட்டது.
        கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
118.    குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த வானநூல் மற்றும்       கணித அறிஞர் யார்?
        ஆரியபட்டர்
119.    ஆரியபட்டர் எழுதிய நுல் எவை?
        ஆரியபட்டியம் மற்றும் சூரிய சித்தாந்தம்
120.    பூமி வட்ட வடிவம் உடையது என்றும் அது தன்னை      தானே சுற்றி வருகின்றது என்ற உண்மையை முதன் முதலில் கூறியவர் யார்?
        ஆரியபட்டர்



No comments:

Post a Comment