விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
1.வெள்ளையணுக்கறள் பற்றிய தவறான கூற்று எது?
அ)வெள்ளையணுக்கள் இருபறமும் குழியான தட்டுகளாகும்
ஆ)ஒரு கன மில்லி மீட்டர் இரத்ததில் சுமார் 8000 வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன
இ)வாழ்காலம் 4 வாரங்கள்
ஈ)வெள்ளையணுக்கள் நோய் கிருமிகளிடம் போராடி உடலை நோயிலிருநது பாதுகாக்கின்றன
விடை : அ)வெள்ளையணுக்கள் இருபறமும் குழியான தட்டுகளாகும்
2.இவற்றில் எது வெள்ளையணுக்களின் முக்கிய வகை
அ)மோனோசைட்டுகள்
ஆ)லிம்ஃபோசைட்டுகள்
இ)நியூட்ரோஃபில்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
3.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தொண்டை குறுத்தெலும்பு - கரினா
ஆ)நுரையீரல் உறை - புளுரா
இ)மூச்சுக்குழல் - புளரல் அறை
ஈ)நரையீரல் வடிவம் - கூம்பு
விடை : இ)மூச்சுக்குழல் - புளரல் அறை
4.இவற்றில் பொருத்தமற் இணை எது?
அ)உணர்நீட்சி – ஹைடிரா
ஆ)ஒரு பால் உயிரி – நாடாப்புழு
இ)இருபால் உயிரி – நாடாப்புழு
ஈ)இணைவுமுறை – பாரமேசியம்
விடை : அ)உணர்நீட்சி – ஹைடிரா
5.இவற்றில் பாலிலா இனப்பெருக்கத்தின் நன்மை
அ)ஒரே ஒரு உயிரி போதுமானது
ஆ)இனசெல்களோ கருவுறுதல் தேவையில்லை
இ)இளம் உயிரிகள் பெற்றோரை ஒத்து காணப்படுகின்றன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
6.இவற்றில் சரியான வரிசை எது?
அ)கரு - இளம் உயிரி – கருமுட்டை
ஆ)கருமுட்டை – கரு - இளம்உயிரி
இ)இளம் உயிரி – கருமுட்டை - கரு
ஈ)கரு – கருமுட்டை - இளம்உயிரி
விடை : ஆ)கருமுட்டை – கரு - இளம்உயிரி
7.ஆண் இனப்பெருக்க மண்ல்த்தில் முதல் நிலை பால் உறுப்பு
அ)விந்தகம்
ஆ)செமினல் பை
இ)புரொஸ்டேட் சுரப்பி
ஈ)ஆண்குறி
விடை : அ)விந்தகம்
8.ஆணின் இரண்டாம் நிலை பால் பண்பு எது?
அ)தாடி மீசை வளர்தல்
ஆ)உடம்பில் முடிவளர்தல்
இ)கனத்த குரல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
9.ஆண்ட்ரோஜன் என்பது
அ)விந்தகத்தின் தாழி செல்கள்
ஆ)விந்து நாளப் பாதை
இ)ஆண் இனப்பொருக்க ஹார்மோன்
ஈ)விந்து கோழை திரவம்
விடை : இ)ஆண் இனப்பொருக்க ஹார்மோன்
10.விந்து இந்த பாகத்தை கொண்டது
அ)தலை
ஆ)கழுத்து
இ)வால்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment