கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
41.துணிகளில் உள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்கிணை நீக்கப் பயன்படுவது
அ)கால்சியம் ஹைட்ராக்ஸைடு
ஆ)மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
இ)அம்மோனியம ;ஹைட்ராக்ஸைடு
ஈ)வயிற்று மருந்து – மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
விடை : இ)அம்மோனியம ;ஹைட்ராக்ஸைடு
42.மனித உடம்பின் PH பற்றி தவறான கூற்று எது?
அ)சோப்பு – சோடியம் ஹைட்ராக்ஸைடு
ஆ)வெள்ளையடிக்க – கால்சியம் ஹைட்ராக்ஸைடு
இ)மருந்து – அம்மோனியம் ஹைட் ராக்ஸைடு
ஈ)வயிற்று மருந்து – மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
விடை : இ)மருந்து – அம்மோனியம் ஹைட் ராக்ஸைடு
43.மனித உடம்பின் PH பற்றி தவறான கூற்று எது?
அ) PH 6.9 –குளிர்இஇருமல்
ஆ) PH 5.5 –புற்றுநோய்
இ) PH 7.4 -இரத்தத்தின் மதிப்பு
ஈ) PH 5.5 – உணவு செரிமானம்
விடை : ஈ) PH 5.5 – உணவு செரிமானம்
44.தூய்மையும் நடுநிலைத் தன்மை கொண்ட மழைநீரின் Pர் மதிப்பு
அ) PH மதிப்பு 4.5
ஆ) PH மதிப்பு 5.2
இ) PH மதிப்பு 7
ஈ) PH மதிப்பு 9
விடை : இ) PH மதிப்பு 7
45.ஒர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழமையான நடுநிலையாக்கலின் போது இந்த உப்பு கிடைக்கிறது
அ)சாதாரண உப்புகள்
ஆ)அமில உப்புகள்
இ)கார உப்புகள்
ஈ)இரட்டை உப்புகள்
விடை : அ)சாதாரண உப்புகள்
46. NaCl என்பது
அ)சாதாரண உப்பு
ஆ)சலவை சோடா
இ)சமையல் சோடா
ஈ)சலவைத் தூள்
விடை : அ)சாதாரண உப்பு
47.இவற்றில் எது முற்ந்த எலும்புகளை ஒட்டவைக்கவும் மற்றும் சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுகிறத
அ)சலவைத்தூள்
ஆ)பாரிஸ் சாந்து
இ)சமையல் சோடா
ஈ)சலவை சோடா
விடை : ஆ)பாரிஸ் சாந்து
48.இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் எத்தனை?
அ)110
ஆ)112
இ)114
ஈ)118
விடை : ஈ)118
49.மேஸ்லே தனிமங்களை அவற்றின்….அடிப்படையிலேயே வகைப்படுத்த வேண்டுமென கூறினார்
அ)அணு எடை
ஆ)அணு நிறை
இ)அணு அமைப்பு
ஈ)அணு எண்
விடை : ஈ)அணு எண்
50. IUPAC – யால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தனிமம்
அ)பெல்லேரியம்
ஆ)பொலேனியம்
இ)கிரிப்டான்
ஈ)போப்பெரன்சியம்
விடை : ஈ)போப்பெரன்சியம்
No comments:
Post a Comment