SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

29.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
31.ஹெபடைடிஸ் என்பது
அ)குழந்தை பருவ பாலியல் கொடுமை
ஆ)பாலியல் குற்றவாளியை குறிப்பது
இ)மதுவால் ஈரல் கெட்டுப்போதல்
ஈ)அடிக்கடி கெட்ட கனவுகள் வருதல்
விடை : இ)மதுவால் ஈரல் கெட்டுப்போதல்

32.இவற்றில் சிகரெட்டு புகையில் இல்லாதது எது?
அ)நிக்கோடின்
ஆ)மரிஜிவான்
இ)ஃபார்மால்டிஹைட்டு
ஈ)நைட்ரஜன் சயனைட்
விடை : ஆ)மரிஜிவான்

33.இவற்றில் எது போதை மருந்து?
அ)ஒபியம்
ஆ)ஹெராயின்
இ)கோக்யன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

34.இவற்றில் எது புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோயாகும்?
அ)ஆஸ்துமா பிராங்கைடிஸ்
ஆ)நிமோனியா
இ)எம்பைசீமா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

35.முளைப்பயிர் என்பது
அ)உயிருள்ள உணவு
ஆ)நொதிகள் நிறைந்த உணவு
இ)குறைவான கலோரி உணவு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

36.இதன் முளைகள் கெடுதலானவையாக கருதப்படுகிறது
அ)மங்பீன்ஸ் முளை
ஆ)கறுப்பு கண் பீன்ஸ் முளை
இ)கிட்னி பீன்ஸ் முளை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

37.இதில் தவறான கூற்று எது?
அ)புற்றுநொய்க்கு கதிர்வீச்சம்  காரணம்
ஆ)புற்றுநொய்க்கு வைரஸ் தொற்றும் காரணம்
இ)புற்றுநொய்க்கு சிலவகை வேதிப் பொருட்கள் காரணம்
ஈ)புற்றுநொய்க்கு சிலவகை வேதிப் பொருட்கள் காரணம்
விடை : இ)புற்றுநொய்க்கு சிலவகை வேதிப் பொருட்கள் காரணம்

38.மெட்டாஸ்டாசிஸ் என்பது
அ)வாய்ப்புற்று நோய்
ஆ)முதல்நிலை புற்று கட்டி
இ)இரண்டாம் நிலை புற்று கட்டி
ஈ)இரத்த புற்றநோய்
விடை : இ)இரண்டாம் நிலை புற்று கட்டி

39.நாளமில்லாச் சுரப்பிகளில் காணப்படும் புற்றுநொய் வகை
அ)அடினோமோ
ஆ)லுக்கேமியா
இ)லிம்பபோமா
ஈ)சார்க்கோமா
விடை : அ)அடினோமோ

40.கார்சினோமா வகை புற்றுநோய இந்த பகுதியில் வராது 
அ)நுரையீரல்
ஆ)மார்பு
இ)பிட்யூட்டரி
ஈ)மலக்குடல்
விடை : இ)பிட்யூட்டரி



No comments:

Post a Comment