SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

29.நாடகக்கலை - இசைக்கலை

நாடகக்கலை - இசைக்கலை
1.ஷேக்ஸ்பியரின் சிம்பலின் நாடகத்தைத் தமிழில் சத்தியவதி என்னும் பெயரில் மொழி பெயர்த்தவர்
அ)இலக்குமணப் பிள்ளை
ஆ)சரசாங்கி
இ)பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
ஈ)மறைமலையடிகள்
விடை : அ)இலக்குமணப் பிள்ளை

2.சமஸ்கிருதத்தில் காளிதாசரின் சாகுந்தலத்தை மொழிபெயர்த்தவர்
அ)பண்டிதமணி
ஆ)மறைமலையடிகள்
இ)இலக்குமணப் பிள்ளை
ஈ)சூரியநாராயண சாஸ்திரி
விடை : ஆ)மறைமலையடிகள்

3.இவர்களில் நாடகவியயல் என்னும் பெயரில் நாடக இலக்கண நூல் எழுதியவர்
அ)வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்
ஆ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
இ)பம்மல் சம்பந்த முதலியார்
ஈ)சங்கரதாஸ் சுவாமிகள்
விடை : அ)வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்

4.தன்னுடடைய நாடகக்குழவை நாடகக் கல்விச் சாலையாக்கியவர்
அ)சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ)மறைமலையடிகள்
இ)சி.மணி
ஈ)இலக்குமணப் பிள்ளை
விடை : அ)சங்கரதாஸ் சுவாமிகள்

5.தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றப்படுபவர்
அ)வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள்
ஆ)சங்கராஸ் சுவாமிகள்
இ)மறைமலையடிகள்
ஈ)டி.கே.எஸ் சகோதரர்கள்
விடை : ஆ)சங்கராஸ் சுவாமிகள்

6.இவற்றில் சரியான கூற்று எது?
நாடகம்          நாடக ஆசிரியர்கள்
அ)வள்ளித்       - சங்கதாஸ்
திருமணம்            சுவாமிகள்
ஆ)பிரகலாதன்         - வி.கே.சூரியநாராயண சாஸ்திரியார்
இ)சாணக்கிய சபதம்    - சோ
ஈ)இரவில் சென்னை ஆர்எஸ்.மனோகர்
விடை : அ)வள்ளித் திருமணம் - சங்கதாஸ் சுவாமிகள்

7.கருணவிலாச சபா என்னும் நாடக அமைப்பை ஏற்படுத்தியவர்
அ)டி.கே.எஸ் சகோதரர்கள்
ஆ)பம்மல் சம்பந்த முதலியார்
இ)எஸ்.வி.சகஸ்ரநாமம்
ஈ)தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலா
விடை : ஆ)பம்மல் சம்பந்த முதலியார்

8.தமிழ் நாடகத்தின் தந்தை என போற்றப்படுபவர்
அ)பம்மல் சம்பந்த முதலியார்
ஆ)தெ.பொ.கிருஷ்ணசாமிப் புலவர்
இ)சங்கரதாஸ் சுவாமிகள்
ஈ)அவ்வை தி.கே.சண்முகம்
விடை : அ)பம்மல் சம்பந்த முதலியார்

9.நாடகத்தில் நடிப்பவர்களை கூத்தாடிகள் என்னும் நிலையில் இருந்து கலைஞர்கள் என்னும் நிலைக்கு உயர்த்தியவர்
அ)அவ்வை தி.கே.சண்முகம்
ஆ)எஸ்.வி.சகஸ்ரநாமம்
இ)பம்மல் சம்பந்த முதலியார்
ஈ)டி.கே.எஸ் சகோதரர்கள்
விடை : இ)பம்மல் சம்பந்த முதலியார்

10.பாலமனோகரா சபாவை நிறுவியவர்
அ)தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
ஆ)கோமல் சுவாமிநாதன்
இ)பம்மல் ம்பந்த முதலியார்
ஈ)அவ்வை தி.கே.சண்முகம்
விடை : அ)தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்



No comments:

Post a Comment