SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

29.பொருந்தாத சொல்லை கண்டறிதல்

பொருந்தாத சொல்லை கண்டறிதல்
21. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)கொற்கை
ஆ)கொல்லி
இ)மல்லை
ஈ)புகார்
விடை : ஆ)கொல்லி

22. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)கவுரியர்
ஆ)கரந்தை
இ)நொச்சி
ஈ)உழிஞை
விடை : அ)கவுரியா

23. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)முல்லைப்பாட்டு
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)பட்டினப்பாலை
ஈ)மதுரைக்காஞ்சி
விடை : ஈ)மதுரைக்காஞ்சி

24. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)குந்றுதொறாடல்
ஆ)திருவேரகம்
இ)இடைக்கழிநாடு
ஈ)திருச்சீரலைவாய்
விடை : இ)இடைக்கழிநாடு

25. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)பாரி
ஆ)காரி
இ)ஆய்
ஈ)அந்தி
விடை : ஈ)அந்தி

26. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)ஆரூரர்
ஆ)நான்முகன்
இ)மாதாநுபங்கி
ஈ)செந்தாப்போதார்
விடை : அ)ஆரூரா

27. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)கார் நாற்பது
ஆ)களவழி நாற்பது
இ)திணைமொழி ஐம்பது
ஈ)ஐந்திணை ஐம்பது
விடை : ஆ)களவழி நாற்பது

28. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)திரிகடுகம்
ஆ)சிறுபஞ்சமூலம்
இ)ஏலாதி
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

29. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீவகசிந்தாமணி
இ)மணிமேகலை
ஈ)வளையாபதி
விடை : இ)மணிமேகலை

30.பொருந்தாத சொல்லை கண்டறிக
அ)புகார் காண்டம்
ஆ)சுயம்வரக் காண்டம்
இ)மதுரைக் காண்டம்
ஈ)வஞ்சிக் காண்டம்
விடை : ஆ)சுயம்வரக் காண்டம்



No comments:

Post a Comment