SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

29.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
171. நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
வசுமித்திரர்
172. நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு துணை தலைவராக இருந்தவர் யார்?
அசுவ கோ~ர்
173. சாக்கிய முனி என்று அழைக்கப்பட்டவர் யார்?
புத்தர்
174. நான்காவது புத்த சமய மாநாட்டிற்;கு தென்னிந்தியா சார்பாக கலந்து கொண்டவர் யார்?
நாகர்ஜீனர்
175. புத்த சமயத்தில் மார்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர்     யார்?
நாகர்ஜீனர்
176. இந்து சமயத்தின் மார்டின் லூதர்; அழைக்கப்படுபவர் யார்?
தயானந்த சரஸ்வதி
177. நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் ——மற்றும் —— என இரண்டு பிரிவாக பிரிந்தது.
மகாயானம், ஹீனயானம்
178. "மகா விபா~ம்" என்ற நூலை எழுதியவர் யார்?
வசுமித்திரர்
179. "மத்திய மிகா சூத்திரம்" என்ற நூலை எழுதியவர் யார்?
நாகர்ஜீனர்
180. "புத்த சரிதம்" என்ற நூலை எழுதியவர் யார்?
அசுவகோ~ர்
181. கனிஸ்கர் புத்த சமயத்தில் எந்த பிரிவினை தழுவினார்?
மகாயானம்
182. அசோகர் புத்த சமயத்தில் எந்த பிரிவினை தழுவினார்?
ஹீனயானம்
183. புத்தர் தனது சமயக் கருத்தினை பரப்ப ——— மொழியை பயன்படுத்தினார்.
பாலிமொழியை
184. புத்தரை கடவுளாக வணங்கிய புத்த சமயப்பிரிவு எது?
மகாயானம்
185. புத்தரை சமய தலைவராக கருதிய புத்த சமயப்பிரிவு எது?
ஹீனயானம்



No comments:

Post a Comment