TNPSC பொதுத்தமிழ்
91.உவமையால் பெறும் பொருளைத தேர்க
'தாய் முகம் கண்ட சேய் போல"
அ)வியப்பு
ஆ)அழுகை
இ)மகிழ்ச்சி
ஈ)அன்பு
விடை : இ)மகிழ்ச்சி
92.உவமையால் பெறும் பொருளத் தேர்க
'தாய் முகம் கண்ட சேய் போல"
அ)வாசம் வீசுதல்
ஆ)வாசனை இல்லாமை
இ)பயன் இல்லாமை
ஈ)குறைந்த பயன்
விடை : இ)பயன் இல்லாமை
93.பொருள் கூறுக : 'தளை"
அ)உறுப்பு
ஆ)வெட்டோ
இ)கட்டு
ஈ)தடுத்தல்
விடை : இ)கட்டு
94.பொருள் கண்டறி 'மா"
அ)மாவு
ஆ)யானை
இ)விலங்கு
ஈ)மாமரம்
விடை : இ)விலங்கு
95.பொருள் அறிக: 'ஆழி"
அ)ஆறு
ஆ)கடல்
இ)மலை
ஈ)பீடபூமி
விடை : ஆ)கடல்
96.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காண்க
இலை இளை இழை
அ)இளைத்தல் தழை நூலிழை
ஆ)தழை மெலிதல் நூலிழை
இ)இழைத்தல் இல்லை இளைப்பு
ஈ)நூல் இளைப்பு இல்லை
விடை : ஆ)தழை மெலிதல் நூலிழை
97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளக் காண்க
கலை களை கழை
அ)நீக்கு மூங்கில் ஆடல்
ஆ)மூங்கில் ஆடல் நீக்கு
இ)ஆடல் நீக்கு மூங்கில்
ஈ)கலைதல் மூங்கில் ஆடல்
விடை : இ)ஆடல் நீக்கு மூங்கில்
98.பொருத்துக
1.புணல் அ.செல்வம்
2.கரும்பு ஆ.வரிசை
3.ஆக்கம் இ.நீர்
4.நிரல் ஈ.வண்டு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
99.பொருத்துக
சொல் பொருள்
1.இகல் அ.குதிரை
2.கரி ஆ.போர்
3.செரு இ.யானை
4.பரி ஈ.பகை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
100.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.அரி அ.யானை
2.பரி ஆ.பாம்பு
3.களிறு இ.குதிரை
4.அரவு ஈ.சிங்கம்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
No comments:
Post a Comment