SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடு - கா
அ)காதல்
ஆ)சோலை
இ)சிறுமை
ஈ)காழ்ப்பு
விடை : ஆ)சோலை
52.நா என்பதன் பொருள்
அ)காது
ஆ)கழுத்து
இ)நாக்கு
ஈ)கை
விடை : இ)நாக்கு
53.ஒரெழுத்து ஒரு மொழி பா என்பதன் பொருள்
அ)பாட்டு
ஆ)மேகம்
இ)தேவர்
ஈ)நாக்கு
விடை : அ)பாட்டு
54.ஒரெழுத்து ஒருமொழி உரிய் பொருளைக் கண்டறிக - ஆ
அ)புலி
ஆ)பசு
இ)கரடி
ஈ)யானை
விடை : ஆ)பசு
55.ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தோந்தெடு
அரி         அறி        அழி
அ)தெரிந்து    வெட்டு     அழி
ஆ)நாசம்     தெரிந்து     வெட்டு
இ)வெட்டு     தெரிந்து     நாசம்
ஈ)தெரிந்து     வெட்டு     நாசம்
விடை : இ)வெட்டு     தெரிந்து     நாசம்
56.ஒலி வேறுபாடு அறிக
வலி         வளி     வழி
அ)வன்மை   வளி      பாதை
ஆ)தங்கு    நேற்று     ஆறு
இ)பெரிய    துன்பம்    நேர்
ஈ)மீறு       சூhயின்    நேர்
விடை : அ)வன்மை   வளி      பாதை
57.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
குலவி          குளவி          குழவி
அ)பாசமுடன்     ஒருவகை பறவை      அரைவைக்கல்
ஆ)நெருங்கி      ஒரு வகை வண்டு      குழந்தை
இ)இணைந்து      ஒரு வகைப் புல்      இயந்திரம்
ஈ)சேர்ந்து        ஒரு வகை விலங்கு    அம்மிக்கல்
விடை : ஆ)நெருங்கி      ஒரு வகை வண்டு      குழந்தை
58.ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான விடையைத் தேர்க
கலி        களி     கழி
அ)சனி     திங்கள்   கழித்தல்
ஆ)இன்பம்  உணவு    நீங்குதல்
இ)துன்பம்   மகிழ்ச்சி  மூங்கில்
ஈ)நன்று     களித்தல்  மிகுதி
விடை : இ)துன்பம்   மகிழ்ச்சி  மூங்கில்
59.ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான விடையைத் தேர்க
சூல்            சூள்     சூழ்
அ)சூல்முடி   சுருளுதல்   படகு
ஆ)விளைச்சல் சபதம்     சூழ்தல்
இ)திட்டமிட்டு  குளுரை    நாவாய்
ஈ)கர்ப்பம்     சபதம்    சூழ்தல்
விடை : இ)திட்டமிட்டு  குளுரை    நாவாய்
60.ஒலி வேறுபாடு அறிந்து பொருந்தாமான விடையைத் தேர்க
தால்               தாள்         தாழ்
அ)தாலாட்டு    வைக்ககோல்    பெருமை
ஆ)நாக்கு       அடி         பணிதல்
இ)நன்மை       விடைத்தாள்  தாழ்வு
ஈ)தாங்கு         உளவு      தாழ்ந்து
விடை : ஆ)நாக்கு       அடி         பணிதல் 



No comments:

Post a Comment