TNPSC பொதுத்தமிழ்
31.சரியான விடையைத் தேர்க
1.வளி அ.சினம்
2.களிறு ஆ.காற்று
3.முனிவு இ.அழகு
4.வனப்பு ஈ.யானை
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
32.பொருத்தமான விடையினைத் தேர்வு செய்க
1.வெறுக்கை அ.காக்க
2.புரக்க ஆ,அகன்ற மலை
3.முகில் இ.ஊக்கம்
4.தடவரை ஈ.மேகம்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
33.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.கழனி அ.பசு
2.பெற்றம் ஆ.பல்லக்கு
3.கிளைஞர் இ.வயல்
4.சிவிகை ஈ.உறவினர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
34.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சிவகாமியாண்டார் அ.முதல் அமைச்சர்
2.எறிபத்தர் ஆ.தவ முனிவர்
3.புகழ்ச்சசோழன் இ.நாயனார்
4.சேக்கிழார் ஈ.அரசர்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
35.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.இகல் அ.போர்
2.கரி ஆ.கயிறு
3.நாண் இ.யானை
4.செரு ஈ.பகை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
36.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.திருத்தக்கதேவர்
2.மணிமேகலை ஆ.கம்பர்
3.சீவக சிந்தாமணி இ.சீத்தலைச் சாத்தனார்
4.கம்பராமாயணம் ஈ.இளங்கொவடிகள்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
37.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.நாலாயிர திவ்யப் அ.கண்ணதாசன் பிரபந்தம்
2.தேவாரம் ஆ.உமறுப்புலவர்
3.இயேசு காவியம் இ.திருநாவக்கரசர்
4.சீறாப்புராணம் ஈ.குலசேகரப் பெருமான்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
38.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.பழமொழி அ.வீரமாமுனிவர்
2.திருக்குறள் ஆ.சேக்கிழார்
3.திருக்குறள் இ.முன்றுரையரையனார்
4.தேம்பாவணி ஈ.திருவள்ளுவர்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
39.சிற்றில் நற்றூண் பற்றி எனும் தொடர் இடம் பெற்றுள்ள இலக்கியம்
அ)நெழுநல்வாடை
ஆ)அகநானூறு
இ)அகநானூறு
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்
40.நெடுதல் எனும் அடைமொழியால் குறிக்கப் பெறம் நூல்
அ)மலைபடுகடாம்
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)மதுரைக் காஞ்ச
ஈ)வாடை
விடை : ஆ)குறிஞ்சிப்பாட்டு
No comments:
Post a Comment