541. இந்தியாவின் முதல் வைஸ்ராய் கானிங் பிரபு
542. இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமார் அம்ரித்கௌர்
543. இந்தியாவின் முதல் திரைப்படம் ஆலம் ஆரா (1931)
544. இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் இந்திரா
545. மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர் ஆச்சார்ய வினோ பாபாவே
546. இந்தியாவின் முதல் IAS அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர்.
547. இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர் ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)
548. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் சி.இராஜகோபாலாச்சாரி
549. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா
550. இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)
551. இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம் கொல்கத்தா 1881
552. "தென்பாண்டி சிங்கம்" என்ற நூலை எழு தியவர் கலைஞர் மு. கருணாநிதி
553. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் W.C பானர்ஜி
554. ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர் திதோர்ஜி
555. உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்பெரிய நகரம் ஷாங்காய்
556. அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம் லகாபாத்
557. சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கீலோ மீட்டர்
558. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் O.P. ராமசாமி செட்டியார்
559. "வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர் நரசிம்ம வர்மன்
560. "தி பிக் ஆப்பிள் நகரம்" என்று அழைக்கப்படுவது நியூயார்க்
No comments:
Post a Comment