91. கீசக வதம் என்பது?முதல் thiraipppadam
92. எந்த நாட்டின் உதவியோடு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபட்டினத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டவுள்ளது?ஸ்ரேல்
93. பாரமவுன்ட் விமானச் சேவை எந்த நாட்டைச் சேர்ந்தது?இந்தியா
94. கருப்புக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?ஜெர்மனி
95. அரசியலைப்புச் சட்டப்படி, நம் பார்லிமென்டின் இரு அவைகளும் சேரந்துகூட்டப்பட வேண்டியது?ஆண்டுக்கு மூன்று முறை
96. சுங்க வரி எதன் மீது விதிக்கப்படுகிறது?உற்பத்தி
97. எந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ளது?இந்தோனி¬யா
98. கான்ஸ்டாண்டி நோபிள் என்பது எந்த நகரத்தின் பழைய பெயர்?இஸ்தான்புல்
99. பின்வரும் நாடுகளில் எதில் அதிக தங்க ஆதாரம் இருக்கிறது?அமெரிக்கா
100. முதல் ஆட்டோமொபைலைத் தயாரித்தவர் யார்?கார்ல் பென்ஸ
1. நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாக பிரிக்கிறது :ஆப்பிரிக்கா
2. பூமியின் வடிவம் எது :ஜியாட் வடிவம்
3. பூமிகருவில் வெப்பநிலை :5000 டிகிரி செல்சியஸ்
4. சிமாவின் சராசரி ஆழம் எது :25km
5. பூமியின் கருவத்தில் காண்படுபவை எவை :நைப்
6. L அலையின் வேகம் என்ன :4km/sec
7. படை அடுக்கு எவ்வளவு தூரம் பரவி உள்ளது :8-80km
8. ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
9. முக்கோண வடிவ கடல் :பசுபிக் பெருங்கடல்
10. வட்ட வடிவ கடல் :ஆர்டிக் பெருங்கடல்
No comments:
Post a Comment