461.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? இங்கிலாந்து
462. டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? அமெரிக்கா, மலேசியா
463. யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? சீனா
464. யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்
465. லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? துருக்கி, இத்தாலி
466. யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ஜப்பான்
467. ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ரஷ்யா
468. கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? டென்மார்க்
469. ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? ஹங்கேரி
470. பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? மெக்ஸிகோ
471. குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? சுவீடன்
472. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 11
473. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது? 1840
474. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927
475. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960
476. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987
477.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?1999
478. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? 2011
479. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? சீனா
480. உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? இந்தியா
No comments:
Post a Comment