இந்திய வரலாறு
11. பிளாசி போரின் விளைவாக வங்காள அரியணை ஏறியவர் யார்?
அ) மீர்ஜாபர்
ஆ) மீர்காசிம்
இ) கிளைங்
ஈ) சிலாஜ் உத் தௌலா
விடை: அ) மீர்ஜாபர்
12. பக்ஸர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி.1765
ஆ) கி.பி.1764
இ) கி.ப.1766
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) கி.பி.1764
13. ஆங்கிலேயர்களால் அலகாபாத் உடன்படிக்கை மூலம ஷாஆலமுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டங்கள் எது?
அ) அவுத், காரா
ஆ) அலகாபாத், காரா
இ) வங்காளம், ஒரிஸா
ஈ) பீகார், ஒரிஸா
விடை: ஆ) அலகாபாத், காரா
14. ஹைதர் அலி எந்த ஆண்டு மைசூர் அரசரானார்?
அ) கி.பி.1761
ஆ) கி.பி.17662
இ) கி.பி.1767
ஈ) கி.பி.1766
விடை: அ) கி.பி.1761
15. ஹைதர் அலி முதல் பௌஜ்தாராக இருந்த இடம் எது?
அ) மதுரை
ஆ) திண்டுக்கல்
இ) மைசூர்
ஈ) பாராமஹால்
விடை: ஆ) திண்டுக்கல்
16. முதல் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி. 1767-69
ஆ) கி.பி.1768-70
இ) கி.பி.1765-67
ஈ) எதுவுமில்லை
விடை: அ) கி.பி. 1767-69
17. முதல் மைசூர் போரினால் ஏற்பட்ட உடன்படிக்கை எது?
அ) ஸ்ரீரங்கம் உடன்படிக்கை
ஆ) சென்னை உடன்படிக்கை
இ) மங்களுர் உடன்படிக்கை
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) சென்னை உடன்படிக்கை
No comments:
Post a Comment