SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

28.விலங்கியல் வினா – விடைகள் நோய் மற்றும் உடல்நலம்

விலங்கியல் வினா விடைகள் நோய் மற்றும் உடல்நலம்
31.நோய்த் தடுப்பூசித்திட்டம் என்பது
அ)நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை அளிப்பது
ஆ)நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அளிப்பது
இ)நோய்களிடமிருந்து பாதுகாப்பு அறிப்பது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

32. TT என்பது
அ)டிப்தீரியா டெட்டனஸ்
ஆ)டெட்;டனஸ் டாக்ஸாய்டு
இ)அடெட்டனஸ் முத்தடுப்பூசி
ஈ)காசநோய்த்தடுப்பூசி
விடை : ஆ)டெட்;டனஸ் டாக்ஸாய்டு

33.இவற்றில் எந்த நொய்க்கு னுPவு தடுப்பூசி போடப்படுகிறது?
அ)தொண்டை அடைப்பான்
ஆ)கக்குவான் இருமல்
இ)டெட்டனஸ் முத்தடுப்பூசி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

34.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ) DT டிப்தீரியா டாக்ஸாய்டு
ஆ) MMR - டிப்தீரியா டெட்டானஸ்
இ) BCG - காசநோய்த்தடுப்பூசி
ஈ) DPT - டெட்டானஸ் டாக்ஸாய்டு
விடை : இ) BCG - காசநோய்த்தடுப்பூசி

35.இவற்றில் எந்த குடுப்பூசி பிறந்த குழந்தைக்கு அதாவது முதல தவணையில் போடப்படுவது
அ)BCG
ஆ)DPT
இ)MMR
ஈ)DT
விடை : அ)BCG

36.இவற்றில் சரியான வரிசை எது?
அ)DT MMR DPT - BCG
ஆ)MMR DT BCG - DPT
இ)BCGDPT MMR - DT
ஈ)DPT BCG DT MMR
விடை : இ)BCGDPT MMR - DT

37.டைபாய்டு தடுப்பூசி எந்த வயதில் பொடப்படுகிறது?
அ) 2 -3 வயது
ஆ)4 – 6 வயது
இ)10 வயது
ஈ)16 வயது
விடை : அ) 2 -3 வயது

38.தாய்ப்பால் வளரும் இளமு; குழந்தைகளுக் இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது
அ)எஸ்ஸெரிசியா கோலி
ஆ)சால்மொனெல்லா
இ)ஷிஜில்லாஇஸ்ட்ரெப்டே காக்கை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.இவற்றில் மருந்தில்லா சிகிச்சை முறை எது?
அ)ஊசி மருந்து
ஆ)மாத்திரைகள்
இ)இயல் மருத்துவம்
ஈ)மருந்துகள்
விடை : இ)இயல் மருத்துவம்

40.இவற்றில் எது எய்ட்ஸ் நோயின் அறிகுறியில்லை
அ)கோடியாசிஸ்
ஆ)டியூபர்குலொசிஸ்
இ)சாலமெனல்லாடைப்பி
ஈ)ஹெர்பஸ்சூஸ்டர்
விடை : இ)சாலமெனல்லாடைப்பி

41.எச்.ஐ.வி.எனப்படுவது ஒரு ஆர் என் ஏ.வை மரபுப் பொருளாகக் கொண்ட கிளைக்கோ புரதத்தால் சூழப்பட்ட ஒரு …… வகையாகும்
அ)வைரனொ வைரஸ்
ஆ)ரிட்ரோ வைரஸ்
இ)ஸ்போரோசுவாய்டு வைரஸ்
ஈ)ஹீமோசோயின் வைரஸ்
விடை : ஆ)ரிட்ரோ வைரஸ்




No comments:

Post a Comment