கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
31.இவற்றில் வேதிவினைகளின் வேகத்தைப் பாதிக்கும் காரணி எது?
அ)ஆப்பிள் - மாலிக் அமிலம்
ஆ)எலுமிச்சை – கிட்ரிக் அமிலம்
இ)தக்காளி – அசிட்டிக் அமிலம்
ஈ)திராட்சை – டார்டாரிக் அமிலம்
விடை : இ)தக்காளி – அசிட்டிக் அமிலம்
32.CH3 COOH
அ)வலிமை குறைந்த அமிலம்
ஆ)வலிமிகு அமிலம்
இ)கனிம அமிலம்
ஈ)அ மற்றம் ஆ சரி
விடை : அ)வலிமை குறைந்த அமிலம்
33. HNO3 என்பது
அ)ஒரு காரத்துவ அமிலம்
ஆ)இரு காரத்துவ அமிலம்
இ)முக்காரத்துவ அமிலம்
ஈ)கனிம அமிலம்
விடை : அ)ஒரு காரத்துவ அமிலம்
34.இவற்றில் எது கால்சியம் கார்பனேட்டில் பல்வேறு இயற்பியல் உருவம் ?
அ)சுண்ணாம்புக்கல்
ஆ)கண்ணக்கட்டி
இ)சலவைக்கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
35.கால்சியம் கார்பனேட் அமிலங்களுடன் விiனுபுரிந்து இதனை தருகிறது
அ)உப்பு
ஆ)நீர்
இ)கார்பன் டை ஆக்ஸைடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
36.இவற்றில் வேதிப்பொருட்களின் அரசன் என அழைக்கப்படுவது எது?
அ)நைட்ரிக் அமிலம்
ஆ)பென்சாயிக் அமிலம்
இ)கந்தக அமிலம்
ஈ)காரியானிக் அமிலம்
விடை : இ)கந்தக அமிலம்
37.இவற்றில் கழிவறைகளைத் தூய்மைப் படுத்தும் பொருளாக பயன்படுவது
அ)கார்பானிக் அமிலம்
ஆ)பென்சாயிக் அமிலம்
இ)டார்டாரிக் அமிலம்
ஈ)ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை : ஈ)ஹைட்ரோகுளோரிக் அமிலம்
38.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கார் மின்கலங்கள் - கந்தக அமிலம்
ஆ)உரம் - நைட்;ரிக் அமிலம்
இ)சமையல் சோடா – டார்டாரிக் அமிலம்
ஈ)சோடியம் பென்சோயேட் - கார்பானிக் அமிலம்
விடை : ஈ)சோடியம் பென்சோயேட் - கார்பானிக் அமிலம்
39.NH4 OH
அ)வலிமிகு காரம்
ஆ)வலி குறை காரம்
இ)ஒர் அமிலத்துவ காரம்
ஈ)செறிவுமிகு காரம்
விடை : இ)ஒர் அமிலத்துவ காரம்
40.இவற்றில் சோடியம் ஹைட்ராக்ஸைடுடன் வினைபுரியாத உலேகாம் எது?
அ)Cu
ஆ)Ag
இ)Cr
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment