SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

28.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
21.ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனை சுரங்கும் சுரப்பியானது
அ)விந்தகம்
ஆ)கணையம்
இ)அட்ரினல்
ஈ)அண்டகம்
விடை : ஈ)அண்டகம்

22.டயாபடிஸ் மெலிடஸ் என்ற நோய் எதன் குறைபாட்டினால் வருகின்றது?
அ)டெஸ்டோஸ்டீரோன்
ஆ)ஈஸ்டிரோஜன்
இ)கிரிடினிஸம்
ஈ)இன்சுலின்
விடை : ஈ)இன்சுலின்

23.அட்ரீனலின் புறணிப் பகுதி மூலம் ஆண் பெண் இருவருக்கும் சுரக்கும் விடலை பருவ ஹார்மோன்
அ)டெஸ்டோஸ்டிரோன்
ஆ)ஈஸ்டிரோஜன்
இ)ஸ்டிராய்டு
ஈ)புNருhஜெஸ்டிரோன்
விடை : இ)ஸ்டிராய்டு

24.பெண்களின் இனப்பொருக்கக் கால் நிலையானது
அ)அண்டம் வெளியேற்றம் - மாதவிடைவு நிலை கர்ப்பம் - மாதவிடாய் நிலை
ஆ)மாதவிடைவு நிலை கர்ப்பம் மாதவிடாய் நிலை அண்டம் வெளியேற்றம்
இ)கர்ப்பம் - மாதவிடய் நிலை- அண்டம் வெளியேற்றம் - மாதவிடைவு நிலை
ஈ)அண்டம் வெளியேற்றம் - மாதவிடாய் நிலை கர்பபம் - மாதவிடைவு நிலை
விடை : ஈ)அண்டம் வெளியேற்றம் - மாதவிடாய் நிலை கர்பபம் - மாதவிடைவு நிலை

25.இவற்றில் சரியான கூற்று எது?
அ)பெண் உடற்செல்களில் உள்ள ஓஓ குNருhமோசோம்கள்
ஆ)ஆண் உடற்செல்களில் உள்ளது ஓலு குரொமோசோம்கள்
இ)மனிதர்களுக்கு 46 குரொNமுhசோம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

26.இவற்றில் தவறான கூற்று எது?
அ)குNருhமோசோம்கள் நியூக்ளியஸில் அமைந்திருக்கும்
ஆ)22 ஜோடிகள் ஆட்டோ குரொமோ சோம்களை கொண்டுள்ளது
இ)இனப்பெருக்க செல்கள் 46 குரொமோ சோம்களை கொண்டுள்ளது
ஈ)பால் பண்புகளை நிர்ணயிப்பது பால்கரோமோசோம்கள்
விடை : இ)இனப்பெருக்க செல்கள் 46 குரொமோ சோம்களை கொண்டுள்ளது

27.ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எதை குறிக்கும்
அ)உயர் இரத்த அழுத்தம்
ஆ)எலும்புகளில் கால்சியம் குறைவு
இ)உடலின் வேகமான வளர்ச்சி
ஈ)சத்து குறைவு
விடை : ஆ)எலும்புகளில் கால்சியம் குறைவு

28.தைராய்டு சுரப்பி சார்ந்த நோய் இதன் குறைவினால் ஏற்படுகிறது?
அ)கால்சியம்
ஆ)இரும்பு
இ)அயோடின்
ஈ)மக்னீசியம்
விடை : இ)அயோடின்

29.அனீமியா என்ற நோய் எந்த சத்து குறை வால் ஏற்படுகிறது?
அ)இரும்பு
ஆ)அயோடின்
இ)கால்சியம்
ஈ)பாஸ்பரஸ்
விடை : அ)இரும்பு

30.குழந்தையின் எதிர்மறை எண்ணங்களைப் போக்குதல் என்பது எந்த நிலை பாலியல் பொடுமை தடுப்பு ஆகும்
அ)முதல் நிலை தடுத்தல்
ஆ)இரண்டாம்நிலை தடுத்தல்
இ)மூன்றாம்நிலை தடுத்தல்
ஈ)நான்காம்நிலை தடுத்தல்
விடை : ஆ)இரண்டாம்நிலை தடுத்தல்



No comments:

Post a Comment