SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

28.தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம்
11.ஆனந்த ரங்கம் பிள்ளை எப்போது பிறந்தார்
அ)1708
ஆ)1709
இ)1710
ஈ)1711
விடை : ஆ)1709

12.ஆனந்த ரங்கம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்
அ)22
ஆ)23
இ)25
ஈ)26
விடை : இ)25

13.எந்த ஆண்டு ஆனந்த ரங்கம் பிள்ளைக்கு மன்சுபேதார் என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ)1749
ஆ)1750
இ)1751
ஈ)1752
விடை : அ)1749

14.இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப் பட்டவர்
அ)ஆனந்தரங்கம் பிள்ளை
ஆ)மு.வரதராசன்
இ)மறைமலையடிகள்
ஈ)சி.சு.செல்லப்பா
விடை : அ)ஆனந்தரங்கம் பிள்ளை

15.புத்தகங்களை விரும்பி படிக்கும் நேரு எத்தனை நூல்களை எழுதியுள்ளார்
அ)2
ஆ)3
இ)4
ஈ)5
விடை : ஆ)3

16.ஆன்நதரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் சில பகுதிகளை வென்சோன் என்பவர் எந்த மொழியில் மொழி பெயர்த்தார்
அ)பிரெஞ்சு
ஆ)ஆங்கிலம்
இ)லத்தீன்
ஈ)இந்தி
விடை : அ)பிரெஞ்சு

17.ஆனந்தரங்கம் பிள்ளையின் தந்தை பெயர்
அ)குமரேசன்
ஆ)திருவேங்கிடம்
இ)அரங்கசாமி
ஈ)சண்முகபிள்ளை
விடை : ஆ)திருவேங்கிடம்

18.நேரு யாருடைய ஆங்கில நடையும் கருத்து வளமும் தனக்கு பிடித்தமானவை என்று கூறினார்
அ)டால்ஸ்டாய்
ஆ)பெட்ரண்ட் ரஸ்ஸம்
இ)மில்டன்
ஈ)ஜான்வுட்
விடை : ஆ)பெட்ரண்ட் ரஸ்ஸம்

19.நேரு விஸ்வபாரதியில் பணிபுரிந்த யாரை பற்றி கடிதச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார்
அ)கிருபாளினி
ஆ)மில்டன்
இ)ஹில்லர்
ஈ)அ மற்றும் ஆ
விடை : அ)கிருபாளினி

20.மு.வரதராசனார் எத்தனை கடித இலக்கிய நூல்களை எழுதுpயுள்ளார்
அ)மூன்று
ஆ)நான்கு
இ)ஐந்து
ஈ)ஆறு
விடை : ஆ)நான்கு



No comments:

Post a Comment