SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

28.பொருந்தாத சொல்லை கண்டறிதல்

பொருந்தாத சொல்லை கண்டறிதல்
11.கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
அ)விரால்,குரவை
ஆ)சிறுபாணாற்றுப்படை,பட்டினப்பாலை
இ)நாவாய்,தெப்பம்
ஈ)ஆறு,குளம்
விடை : ஆ)சிறுபாணாற்றுப்படை,பட்டினப்பாலை

12.பொருத்தமற்ற கண்டறிக
அ)மீன்கொடி
ஆ)புலிக்கொடி
இ)அரவக்கொடி
ஈ)விற்கொடி
விடை : இ)அரவக்கொடி

13.பொருத்தமற்ற சொல்லை கண்டறிக
அ)தூது
ஆ)உலா
இ)குளம்
ஈ)பெருங்காப்பியம்
விடை : ஈ)பெருங்காப்பியம்

14.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)வெட்சி
இ)வஞ்சி
ஈ)தும்பை
விடை : அ)குறிஞ்சி

15.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)தென்மதுரை
ஆ)காஞ்சி
இ)கபாடபுரம்
ஈ)மதுரை
விடை : ஆ)காஞ்சி

16.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)போந்தை
ஆ)ஆர்
இ)கோழி
ஈ)வேம்பு
விடை : இ)கோழி

17.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)வில்
ஆ)வேங்கை
இ)புலி
ஈ)கெண்டை
விடை : ஆ)வேங்கை

18.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)கடுங்கோ
ஆ)வளவன்
இ)கிள்ளி
ஈ)செம்பியன்
விடை : அ)கடுங்கோ

19. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)வானவம்
ஆ)வளவன்
இ)இரும்பொறை
ஈ)குட்டுவன்
விடை : ஆ)வளவன்

20. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)செழிழயன்
ஆ)மாறன்
இ)கோதை
ஈ)வழுதி
விடை : இ)கோதை



No comments:

Post a Comment