SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

28.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
151. வீனைய பீடகம் என்ற நூலை தொகுத்தவர் யார்?
உபாலி
152. சுத்தபீடகம், வீனைய பீடகம் என்ற இரண்டு நூல்களின் குறைபாட்டை நீக்க ——— என்ற நூல் தொகுக்கப்பட்டது.
அபிதம்ம பீடகம்
153. 5 விதமான ஒழுக்க நெறியை போதித்தவர் யார்?
புத்தர்
154. 10 கட்டளைகளை தம் சீடர்கள் பின்பற்ற வேண்டும்    என்று கூறியவர்?
புத்தர்
155. முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு ———
கி.மு.483
156. எந்த அரசர் முதல் புத்த சமய மாநாட்டை கூட்டினார்?
அஜாத சத்ரு
157. அஜாத சத்ரு எந்த வம்சத்தைச் சார்ந்தவர்
ஹரியங்கா வம்சம்
158. முதல் புத்த சமய மாநாட்டிற்;கு தலைமை தாங்கியவர் யார்?
மகா கசபர்
159. முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
இராஜகிரகம்
160. இரண்டாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
வைசாலி
161. இரண்டாவது புத்த சமய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
கி.மு.383
162. இரண்டாவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?
காலசோகர்
163. காலசோகர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?
சிசு நாக வம்சம்
164. இரண்டாவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்  யார்?
சபாகமி
165. மூன்றாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு
கி.மு.250
166. மூன்றாவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?
அசோகர்
167. மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
உப குப்தர் என்ற மொக்காலி புத்த திசா
168. மூன்றாவது புத்த சமய மாநாடு எங்கு நடைபெற்றது?
பாடலிபுத்திரம்
169. நான்காவது புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு
கி.பி.முதலாம் நூற்றாண்டு
170. நான்காவது புத்த சமய மாநாடு யாரால் கூட்டப்பட்டது?
கனிஸ்கர்



No comments:

Post a Comment