521. *உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
522. *ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
523. *பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
524. *பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
525. *நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
526. *நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
527. *யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
528. *ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
529. *தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
530. *முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
531. *தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
532. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை : கி பி 1890
533. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?விடை : ஜூன் 5
534. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?விடை : டி பி ராய்.
535. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?விடை :வித்யா சாகர்.
536. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
537. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
538. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
539. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?விடை : எட்டயபுரம்.
540. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?விடை : பதிற்றுப்பத்து.
No comments:
Post a Comment