161.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்
162.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு
163.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி
164.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி
165.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?4
166.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?புதுக்கோட்டை
167.சந்திரனின் மறுபக்கத்தை "லூனா 3" முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?1959
168.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?ஆஸ்திரேலியா
169.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?அட்லாண்டிக்
170.உலகின் நீண்ட கடற்கரை எது?மியாமி
171.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 1911
172.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்
173.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்
174.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்
175.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?மெக்ஸிகோ (7349 அடி)
176.விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?ரோஜர் பெடரர்
177.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?சுவிட்சர்லாந்து
178.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
179.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
180.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?டோன் லேசாப்
No comments:
Post a Comment