TNPSC பொதுத்தமிழ்
61.டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தமிழ்ச் சொல் தருக
அ)தட்டெழுத்து பயிலகம்
ஆ)தட்டெழுத்துப் பாடசாலை
இ)தட்டெழுத்து நிலையம்
ஈ)தட்டெழுத்தகம்
விடை : அ)தட்டெழுத்து பயிலகம்
62.போஸ்டல் ஆர்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)போஸ்டல் ஆணை
ஆ)அஞ்சல் ஆணை
இ)அஞ்சல் ஆர்டர்
ஈ)போஸ்டல் நிலையம்
விடை : ஆ)அஞ்சல் ஆணை
63.ஒலி வேறுபாடு அறிக
கலை களை
அ)ஆடை புல்பூண்டு
ஆ)உடை நடை
இ)அழகு ஆடை
ஈ)நடை உடை
விடை : அ)ஆடை புல்பூண்டு
64.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக
ஆலி ஆளி
அ)கடல் அலை சிங்கம்
ஆ)மழைத்துளி கடல் அலை
இ)புற்று மழைத்துளி
ஈ)மழைத்துளி சிங்கம்
விடை : ஆ)மழைத்துளி கடல் அலை
65.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
சூல் சூள் சூழ்
அ)கர்ப்பம் சபதம் வளை
ஆ)மருப்பம் வாதம் வலை
இ)தருக்கம் சாதம் பூசு
ஈ)கருப்பம் வளை சபதம்
விடை : அ)கர்ப்பம் சபதம் வளை
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கலி களி கழி
அ)பஞ்சம் மகிழ்ச்சி மிகுதி
ஆ)மஞ்சம் மாவு கழல்
இ)தஞ்சம் காய் கோல்
ஈ)ஊஞ்சல் கேழ்வரகு அழி
விடை : அ)பஞ்சம் மகிழ்ச்சி மிகுதி
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தால் தாள் தாழ்
அ)இடம் கை குனிதல்
ஆ)நாக்கு மாவு கழல்
இ)தஞ்சம் காய் கோல்
ஈ)ஊஞசல் கேழ்வரகு அழி
விடை : ஆ)நாக்கு மாவு கழல்
68.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் காண்
வேலை வேளை
அ)கடல் சந்தர்ப்பம்
ஆ)செயல் கடல்
இ)சமயம் சந்தர்ப்பம்
ஈ)கடல் சந்தர்ப்பம்
விடை : ஈ)கடல் சந்தர்ப்பம்
69.தூ என்பதின் பொருள்
அ)தூது
ஆ)தும்முதல்
இ)தூய்மை
ஈ)வாய்மை
விடை : இ)தூய்மை
70.மா என்பதின் பொருள்
அ)மேல்
ஆ)நெருப்பு
இ)நுறை
ஈ)பெரிய
விடை : ஈ)பெரிய
No comments:
Post a Comment