SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.மரபுப் பிழைகளை நீக்குக
அ)சிங்கக் குட்டி அழகாக உள்ளது
ஆ)சிங்கக் கன்று அழகாக உள்ளது
இ)சிங்கக் குழந்தை அழகாக உள்ளது
ஈ)சிங்கக் குருளை அழகாக உள்ளது
விடை : ஈ)சிங்கக் குருளை அழகாக உள்ளது
42.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைத் தேர்க
அ)நான் செய்த தவறுக்குச் சகல் ஜனங்களும் என்னை ஷமித்தருள் வேண்டும்
ஆ)நான் செய்த தவற்றுக்கு அனைத்து மக்களும் என்னை மன்னித்தருள் வேண்டும்
இ)நான் செய்த தவறுக்கு சகலர் ஜனங்களும் என்னை மன்னித்தருள் வேண்டும்
ஈ)நான் செய்த தவறுக்கு அனைத்து ஜனங்களும் என்னை மன்னிக்க வேண்டும்
விடை : ஆ)நான் செய்த தவற்றுக்கு அனைத்து மக்களும் என்னை மன்னித்தருள் வேண்டும்
43.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க
அ)நண்பனுக்குத் துரோகம் ஜாஸ்தி செய்யாதே
ஆ)நண்பனுக்கு வஞ்சகம் மிகுதி செய்யாதே
இ)நண்பனுக்குத் தும்பம் அதிகம் செய்யாதே
ஈ)நண்பனுக்கு இன்னல் மிகை செய்யாதே
விடை : ஈ)நண்பனுக்கு இன்னல் மிகை செய்யாதே
44.பென் என்பதன் தமிழ்ச்சொல்
அ)பென்சில்
ஆ)மை
இ)பேனா
ஈ)எடிழுதுகோல்
விடை : ஈ)எடிழுதுகோல்
45.பிறமொழிச் சொற்கள் அற்ற வாக்கியம் எது?
அ)மார்க்கெட்டில் ஜாமான் வாங்கினேன்
ஆ)கடைத்தெருவில் பொருட்கள் வாங்கினேன்
இ)மார்க்கெட்டில் திங்ஸ் வாங்கினேன்
ஈ)பஜாரில் சாமான் வாங்கினேன்
விடை : ஆ)கடைத்தெருவில் பொருட்கள் வாங்கினேன்
46.பிறமொழிசொற்கள் நீங்கிய தொடர் எது ?
அ)வகுப்பறையை திறந்து புத்தகம் எடுத்துவர்
ஆ)க்ளாஸ்ரூமைத் திற்நது புத்தகம் எடுத்துவா
இ)வகுப்பறையைத் திறந்து புக் எடுத்துவா
ஈ)கிளாஸ் ரூமைத் திறந்து புத்தகம் எடுத்துவா
விடை : அ)வகுப்பறையை திறந்து புத்தகம் எடுத்துவர்
47.ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் அடங்கிய தொடரைத் தேர்வு செய்க
அ)இந்த டிஸ்டிக்கில் மெடிக்கல் காலேஜ் இல்லை
ஆ)இந்த டிஸ்டிக்கில் மெடிக்கல் கல்லூரி இல்லை
இ)இந்த டிஸ்டிக்கிழல் மருத்துவக் காலேஜ் இல்லை
ஈ)இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி இல்லை
விடை : ஈ)இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி இல்லை
48.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க
அ)நான் இன்கம்டாக்ஸ் பே செய்ய வேண்டும்
ஆ)நான் வருமானவரி செலுத்த வேண்டும்
இ)நான் சந்தாத் தோகை கட்ட வேண்டும்
ஈ)நான் நிலுவைத் தொகை செலுத்த வேண்டும்
விடை : ஆ)நான் வருமானவரி செலுத்த வேண்டும்
49.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க
அ)எம்பிளாய்மென்ட் ஆபிஸ் செல்ல வேண்டும்
ஆ)வேளாண்மை அலுவலகம் செல்ல வேண்டும்
இ)வணிகவர் அலுவலகம் செல்ல வேண்டும்
ஈ)வேலைவாய்ப்பு அலுலவகம் செல்ல வேண்டும்
விடை : ஈ)வேலைவாய்ப்பு அலுலவகம் செல்ல வேண்டும்
50.ஒரெழுத்து ஒரு மொழி - உரிய பொருளைக் கண்டறிக
கோ என்ற எழுத்தின் பெயர்
அ)பகைவன்
ஆ)புலவன்
இ)நடிகன்
ஈ)அரசன்
விடை : ஈ)அரசன் 



No comments:

Post a Comment