SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

27.tnpsc question with answers

521.  இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம் சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)
522.  இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)
523.  இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை சோன் பாலம், பீகார் (10052 அடி) 
524.  இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் கராக்பூர். மேற்கு வங்காளம்
525.  இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம் கங்கை பாலம் (5.7 கி.மீ) 
526.  இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
527.  இந்தியாவின் முதல் அணு சோதனை 1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
528.  இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்  கேரளா
529.  இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம் கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
530.  இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம் 1881 கொல்கத்தா
531.  இந்தியாவின் மிக நீண்ட நாள் ஜூன் 21
532.  இந்தியாவின் மிக குறுகிய நாள்   டிசம்பர் 22
533.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்   டாக்டர் ராஜேந்திர பிரசாத்
534.  சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டன் பிரபு
535.  இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி  ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)
536.  சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ
537.  இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்
538.  ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்
539.  இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் ‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)
540.  இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர் W.C. பானர்ஜி



No comments:

Post a Comment