71. மத்திய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார்?ஜனாதிபதி
72. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?துணை ஜனாதிபதி
73. அரபிக்கடலை நோக்கி பாய்ந்து செல்லும் ஆறுகள்?தத்தி, நர்மா
74. இந்திய குடியரசின் முதல் தலைவர் யார்?டாக்டர் ராஜேந்திர பிரசாத்
75. சக ஆண்டு என்னும் காலண்டர் முறையை முதலில் பின்பற்ஷீயது?கனிஷ்கர்
76. இந்தியா ஒரு........ நாடு?மதசார்பற்ற நாடு
77. உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?இந்தியா
78. ஏபி வகை ரத்தமுடைய ஒருவர் எந்த வகை ரத்தமுள்ளவருக்கு ரத்த தானம்செய்யலாம்?ஏபி மற்றும்
79. 2006 ம் ஆண்டில் எந்த கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அதிக செஞ்சுரி, அதிக ரன்எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்?முகமது யூசுப்
80. பில் என்பவர்கள் எங்கு வசிக்கும் பழங்குடியினர்?மத்திய இந்தியா
81. எந்த இந்திய மாநிலத்திற்கென தனியாக ஒரு அரசியலைப்புச் சட்டம் உள்ளது?ஜம்மு காஷ்மீர்
82. எய்ட்சை உருவாக்குவது?வைரஸ்
83. இந்தியாவின் முதல் கப்பல் கட்டும் தளம் எது?விசாகப்பட்டிணம்
84. ஆழ்கடல் நீந்துபவர்கள் எதை சுவாசத்திற்காக பயன்படுத்துகிறார்கள்?ஆக்ஸிஜன், ஹீலியம்
85. இந்திய யூனியன் பிரதேசங்களில் படிப்பஷீவு பெற்றவரை அதிக சதவீதம்கொண்டிருப்பது எது?லட்சத்தீவுகள்
86. சேர மன்னர்களின் தலைநகரம் எது?வஞ்சி
87. காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில், கைலாச நாதர் கோயில்,திருக்குழுக்குன்றம், குடுமியான் மலைக் கற்றளிகள், சித்தன்ன வாசல்ஆகியவை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளாகும்?பல்லவர்
88. தமிழகத்தில் எங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது?வேட்டங்குடி
89. காற்ஷீன் வேகத்தை அளக்கும் கருவி எது?அனிமா மீட்டர்
90. ஸ்டான்லி நீர்த் தேக்கம் என்பது எதன் மறுபெயர்?மேட்டூர் அணை
No comments:
Post a Comment