SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

27.general tamil study material

421. புத்த மதம் தோன்றிய ஆண்டு? 483 BC
422. கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு? 261 BC
423. அலெக்சாண்டர் எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்? 326 BC
424. நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தார்கள்? இரண்டாம் சந்திரகுப்தர்
425. இந்தியாவின் விக்கிரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? இரண்டாம் சந்திரகுப்தர்
426. சரோஜினி நாயுடு கைது செய்யப்பட்ட இடம் எது? தர்சனா
427. முதல் வட்ட மேசை மாநாடு எங்கு கூட்டப்பட்டது? இலண்டன்
428. காந்திஜி நடத்திய பத்திரிக்கையின் பெயர்? அரிஜன்
429. ஜவஹர்லால் நேருவின் தாயார்? சொரூபராணி
430. ஆகஸ்ட் அறிவிப்பு செய்தவர்? வைஸ்ராய் லின்லித்தோ
431. விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி
432. 2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ
433. யுரேனஸ் கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்
434. நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 449.7 கோடி கி.மீ
435. வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்
436. # கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
437. # இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
438. # அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
439. # செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
440. # அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்




No comments:

Post a Comment