இந்திய வரலாறு
1. முதல் கர்நாடக போர்க்கான காரணம் என்ன?
அ) சிலுவை போர்
ஆ) ஆஸ்திரிய உரிமை போர்
இ) முதல் உலகப்போர்
ஈ) பிளாசிப் போர்
விடை: ஆ) ஆஸ்திரிய உரிமை போர்
2. முதல் கர்நாடக போர் நடைபெற்றது எப்போது?
அ) கி.பி.1746-48
ஆ) கி.பி.1749-54
இ) கி.பி.1758-63
ஈ) கி.பி.1735-38
விடை: அ) கி.பி.1746-48
3. முதல் கர்நாடாக போது ஏற்பட்ட உடன்படிக்கை எது?
அ) மங்களுர் உடன்படிக்கை
ஆ) எய்-லா-சாப்பேல்
இ) சென்னை உடன்படிக்கை
ஈ) பாண்டிச்சேரி உடன்படிக்கை
விடை: ஆ) எய்-லா-சாப்பேல்
4. இரண்டாம் கர்நாடகபோர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்
ஆ) ஏழாண்டுப் போர்
இ) ஹைதராபாத் நிஜாம்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) ஹைதராபாத் நிஜாம்
5. இரண்டாம் கர்நாடக போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி.1738-42
ஆ) கி.பி.1758-63
இ) கி.பி. 1749-54
ஈ) கி.பி. 1746-48
விடை: இ) கி.பி. 1749-54
6. இரண்டாம் கர்நாடகப் போர் நடந்த இடம் எது?
அ) பாண்டிச்சேரி
ஆ) திருச்சி
இ) சென்னை
ஈ) ஆற்காடு
விடை: ஈ) ஆற்காடு
7. இரண்டாம் கர்நாடகப் போரில் ஏற்பட்ட உடன்படிக்கை எது?
அ) மங்களுர் உடன்படிக்கை
ஆ) பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ) பாரீஸ் உடன்படிக்கை
ஈ) சென்னை உடன்படிக்கை
விடை: ஆ) பாண்டிச்சேரி உடன்படிக்கை
8. மூன்றாம் கர்நாடகப் போரின் போது ஏற்பட்ட உடன்படிக்கை எது?
அ) பாண்டிச்சேரி உடன்படிக்கை
ஆ) பாரீஸ் உடன்படிக்கை
இ) சென்னை உடன்படிக்கை
ஈ) மங்களுர் உடன்படிக்கை
விடை: ஆ) பாரீஸ் உடன்படிக்கை
9. மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்றது எப்போது?
அ) கி.பி.1746-48
ஆ) கி.பி.1758-63
இ) கி.பி.1768-72
ஈ) கி.பி.1725-32
விடை: ஆ) கி.பி.1758-63
10. மூன்றாம் கர்நாடக போருக்கான காரணம் என்ன?
அ) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
ஆ) ஆஸ்திரிய-பிரஷ்யா போர்
இ) ஏழாண்டுப் போர்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) ஏழாண்டுப் போர்
No comments:
Post a Comment