இந்திய வரலாறு
181. ஜலாலுதீன் கில்ஜி எந்த சமயத் தலைவரை கொலை செய்ய ஆணையிட்டார்?
சித்தி மௌலா
182. ஜலாலுதீன் கில்ஜிக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
183. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக்காலம் என்ன?
கி.பி. 1296 முதல் 1326 வரை
184. அலாவுதீன் கில்ஜியின் இயற்பெயர் என்ன?
அலிகுர்ஷாப்
185. அலாவுதின் கில்ஜி கி.பி. 1297 - இல் குஜராத் மீதுப் படையெடுத்து எந்த மன்னரை வெற்றி கொண்டார்?
கர்ணதேவர்
186. குஜராத் வெற்றிக்கு தலைமை வகித்தவர் யார்?
உலுக்குகான்
187. அலாவுதீன் கில்ஜியின் சகோதரர் பெயர் என்ன?
உலுக்குகான்
188. அலாவுதீன் கில்ஜி குஜராத் படையெடுப்பின் போது அடிமையாக யாரை கொண்டு வந்தார்?
மாலிக்காபூர்
189. அலாவுதீன் கில்ஜி யாருடைய மனைவியை திருமணம் செய்து கொண்டார்?
கர்ணதேவர்
190. கர்ணதேவரின் மனைவியின் பெயர் என்ன?
கமலாதேவி
191. அலாவுதீன் கில்ஜி கி.பி. 1301- இல் படையெடுத்து எப்பகுதியை கைப்பற்றினார்?
இராந்தம் பூர்
192. கி.பி. 1301-ல் இராந்தம் பூரின் மன்னராக இருந்தவர் யார்?
ஹமீர் தேவர்
193. அலாவுதீன் கில்ஜி கி.பி. 1302- இல் படையெடுத்து எப்பகுதியை கைப்பற்றினார்.
மேவார் தலைநகர் சித்தூர்
194. மேவார் நாட்டின் மன்னர் யார்?
இரத்தன் சிங்
195. இரத்தன் சிங்கின் மனைவியின் பெயர் என்ன?
இராணி பத்மினி
196. பத்மாவதி என்ற நூலை எழுதியவர் யார்?
மாலிக் முகமது ஜெயசி
197. "பத்மாவத்" நூல் யாரைப் பற்றி குறிப்பிடுகின்றது?
இராணி பத்மினி
198. இராணி பத்மினி எவ்வாறு இறந்தார்?
'ஜவ்கர்' என்னும் தீக்குளித்து
199. அலாவுதீன் கில்ஜி 1305 இல் வட இந்தியாவில் கைப்பற்றியபகுதிகள் யாவை?
மாண்டுஇ தார்இ சந்தேரி
200. அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பு யாருடைய தலைமையில் நடைபெற்றது?
மாலிக்காபூர்
No comments:
Post a Comment