விலங்கியல் வினா – விடைகள் நோய் மற்றும் உடல்நலம்
21.இவற்றில் இறப்பை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியத்தின் வகை எது?
அ)பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
ஆ)பிளாஸ்மோடியம் மலேரியா
இ)பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம்
ஈ)பிளாஸ்மோடியம் ஒவேலே
விடை : இ)பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம்
22.பிளாஸ்மோடியத்தின் பால் இனப் பெருக்கம் இதில் நடைபெறுகிறது
அ)மனிதன் உமிழ்நீர்ல்
ஆ)அனாபிலிஸ் பெண் கொசுவில்
இ)அனாபிலிஸ் ஆண் கொசுவில்
ஈ)மனிதன் கல்லீரலில்
விடை : ஆ)அனாபிலிஸ் பெண் கொசுவில்
23.மனித உடலில் ஹீமொசோயின் என்னும் நச்சுப் பொருளை உருவாக்கி கடும் காய்ச்சலுக்கு காரணமானது எது?
அ)ஸ்போரோசுவாய்டுகள்
ஆ)என்டமிபா ஹிஸ்டலைடிகா
இ)மைக்கோ பாக்டீரியம்
ஈ)எபிடெர்மோபைட்டான்
விடை : அ)ஸ்போரோசுவாய்டுகள்
24.சர்ரோனல்டு ராஸ் என்ற பிரிட்டீஷ் - இந்திய மருநத்துவருக்கு இந்த நோய் ஆய்விற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது
அ)டீயூபர்குளோசஸ்
ஆ)மலேரியா
இ)இன்புளயன்சா
ஈ)டைபாய்டு
விடை : ஆ)மலேரியா
25.இவற்றில் படர்தாமரைக்கு காரணியாக உள்ள பூஞ்;சை எது?
அ)எபிடெர்மோபைட்டான்
ஆ)மைக்ரோஸ்போரம்
இ)ட்டிரைக்கோபைட்டான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
26.இந்நோய்கள் சளிஇஇருமல்இபேசுதல் மூலம் மற்றவர்களின் வாய் மூக்கு பகுதிகளுக்குக் காற்றின் வழியாகப் பரவி நோயை ஏற்படுத்துகிறது
அ)டிப்தீரியாஇநிமோனியா
ஆ)காலராஇடைபாய்டு
இ)மீசல்ஸ்இடைபாய்டு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
27.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)மீசல்ஸ் - மணல்வாரி அம்மை
ஆ)டீப்தீரியா – புட்டாலம்மை
இ)அமிபியாசிஸ் - கக்குவான் இருமல்
ஈ)போபைட்டன் - படை
விடை : அ)மீசல்ஸ் - மணல்வாரி அம்மை
28.இவற்றில் நாயின் மூலம் ஏற்படும் நோய் எது
அ)மலேரியா
ஆ)காலரா
இ)பிளேக்
ஈ)ரேபிஸ்
விடை : ஈ)ரேபிஸ்
29.பறிப்பிலிருந்தே பெறப்படுவது
அ)பெறப்பட்ட நோய்த்தடைக் காப்பு
ஆ)இயல்பு நோய்த் தடுப்பாற்றல்
இ)செயல்மிகு பெறப்பட்ட தடுப்பாற்றல்
ஈ)மந்தமான பெறப்பட்ட தடுப்பாற்றல்
விடை : ஈ)மந்தமான பெறப்பட்ட தடுப்பாற்றல்
30.நோய்த் தடுப்பூசித் திட்டத்தில் போலியோ தடுப்பூசி முத்தடுப்பூசியிடுதல் தடுப்பாற்றல்
அ)இயல்பு நோய்த் தடுப்பாற்றல்
ஆ)செயல்மிகு பெறப்பட்டத் தடுப்பாற்றல்
இ)மந்தமான பெறப்பட்ட தடுப்பாற்றல்
ஈ)பெறப்பட்ட நோய்த்தடைக் காப்பு
விடை : ஆ)செயல்மிகு பெறப்பட்டத் தடுப்பாற்றல்
No comments:
Post a Comment