கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
21.கரைப்பானோடு ஒப்பிடும் போது குறைந்த அளவு கரைபொருளைக் கொண்ட கரைசல்
அ)தெவிட்டாத கரைசல்
ஆ)தெவிட்டிய கரைசல்
இ)அதி தெவிட்டிய கரைசல்
ஈ)தொங்கல்கள்
விடை : அ)தெவிட்டாத கரைசல
22.36 கிராம் சோடியம் குயொரைடு உப்பு 100 கிராம் நீரில் கரைக்கப்பட்டது
அ)தெவிட்டாத கரைசல்
ஆ)தெவிட்டிய கரைசல்
இ)அதி தெவிட்டிய கரைசல்
ஈ)தொங்கல்கள்
விடை : ஆ)தெவிட்டிய கரைசல்
23.பூமியில கலந்துள்ள இயற்கையான தெவிட்டிய கரைலுக்கு உதாரணம்
அ)சோடா நீர்
ஆ)சர்க்கரை கரைசல்
இ)நைட்ரஜன்
ஈ)பாலாடைக்கட்டி
விடை : இ)நைட்ரஜன்
24.இவற்றில் கரைதிறனைப் பாதிக்கும் காரணி
அ)வெப்பநிலை
ஆ)கரைபொருள்
இ)அழுத்தம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
25.அழுத்த அதிகரிப்புஇவாயுக்களில் கரை தன்மை பற்றிய விதியானது
அ)பிரௌனியின் இயக்கம்
ஆ)டின்டால் விளைவு
இ)ஹென்றியின் விதி
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஹென்றியின் விதி
26. AB,A மற்றும் B என இரண்டு பொருள் காளகாப் பிரியும் வேதிவினை
அ)நுடுகைவினை
ஆ)சிதைவுறுதல் வினை
இ)இடப்பெயர்ச்சி வினை
ஈ)இரட்டை சிதைவு வினை
விடை : ஆ)சிதைவுறுதல் வினை
27.நிலக்கரி எரிதல் C+O2àCO2
அ)இரட்டை சிதைவு வினை
ஆ)இடப்பெயர்ச்சி வினை
இ)சிதைவுறுதல் வினை
ஈ)கூடுகை வினை
விடை : ஈ)கூடுகை வினை
28.ஒரு வேதி விiயில் இது நிகழும் போது அந்த வினை ஒடுக்கம் எனப்படுகிறது
அ)ஹைட்ரின் சேர்க்கப்படுதலோ
ஆ)ஆக்ஸிஜன் நீக்கப்படுதலோ
இ)எலக்ட்ரான் ஏற்கப்படுதலோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
29.இவற்றில் வேதிவினைகளின் வேகத்தைப் பாதிக்கும ;காரணி எது
அ)வினைபொருள்களின் இயல்பு
ஆ)வினைபடுபொருள்களின் செறிவு
இ)வினைபடுபொரள்களின் மேற்பரப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
30.லாக்டிக் அமிலம் இதில் உள்ளது
அ)ஆப்பிள்
ஆ)எலுமிச்சை
இ)காடி
ஈ)தயிர்
விடை : ஈ)தயிர்
No comments:
Post a Comment