SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

27.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
11.உணவுப் பதப்படுத்துவதில் உயிரி தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்
அ)மரபணு மாற்றம்
ஆ)மரபணு இடமாற்றம்
இ)பதப்படுத்தப்பட்ட உணவுகளை மேம்படுத்துதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

12.அடோலஸரே என்ற லத்தீன் சொல்லி பொருள்
அ)வளர்ச்சி
ஆ)வளரிளம் பருவம்
இ)குழந்தை பருவம்
ஈ)குழந்தை
விடை : அ)வளர்ச்சி

13.ஆடம்ஸ் ஆப்பிள் என்பது குறிப்பது
அ)பெண்களின் கீச்சுக்குரல்
ஆ)வியர்வை சுரப்பி
இ)பால் சுரப்பிகளின் வளர்ச்சியை குறிக்கும்
ஈ)ஆண் அகன்ற குரல்
விடை : ஈ)ஆண் அகன்ற குரல்

14.இவற்றில் இரண்டாம் நிலை பால்  பண்புகளில் பொருந்தாதது
அ)குரல் ஒலிமாறுபடும்
ஆ)தோள்கள் அகலமாகும்
இ)லாரிங்ஸ் சுருங்கிவிடும்
ஈ)மாதவிடாய் நிகழ்வு ஆரம்பம்
விடை : இ)லாரிங்ஸ் சுருங்கிவிடும்

15.நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்ய ஹார்மோன்கள்
அ)சிறப்பு உயிர்ப் பொருட்கள்
ஆ)சிறப்பு வேதிப் பொருட்கள்
இ)சிறப்பு அமிலங்கள்
ஈ)சிறப்பு வகை திசுக்கள்
விடை : ஆ)சிறப்பு வேதிப் பொருட்கள்

16.இவற்றில் ஒரு அண் பெற்றிராத நாளமில்லாச் சுரப்பியானது
அ)பிட்யூட்டரி
ஆ)அண்டச் சுரப்பி
இ)தைராய்டு
ஈ)அட்ரீனல்
விடை : ஆ)அண்டச் சுரப்பி

17.உடலில் உள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சுரப்பி
அ)பிட்யூட்டரி
ஆ)தைராய்டு
இ)கணையம்
ஈ)அட்ரீனல்
விடை : அ)பிட்யூட்டரி

18.பிட்யூட்டரி சுரப்பியில் அக்ரோ மெகாலி என அழைக்கப்படுவது
அ)இராட்சதத் தன்மை
ஆ)குள்ளத்தன்மை
இ)வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரத்தல்
ஈ)வயது முதிர்ந்தவுடன் குறைவாக சுரத்தல்
விடை : இ)வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரத்தல்

19.இதில் சரியான கூற்று எது?
அ)பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி
ஆ)தைராய்டு சுரப்பி கிரிடினிஸம்
இ)அட்ரினல் சுரப்பி சுப்ரா ரீனல் சுரப்பி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

20.சிறுநீரகத்தின் மேலே அமைந்திருக்கும் சுரப்பியானது
அ)அட்ரீனல் சுரப்பி
ஆ)தைராய்டு சுரப்பி
இ)கணையம் சுரப்பி
ஈ)பிட்யூட்டரி சுரப்பி
விடை : அ)அட்ரீனல் சுரப்பி



No comments:

Post a Comment