SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

27.தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம்
1.இவர்களில் யார் எழுதிய கோகிலாம்பாள் கடிதம் புனை கதையாகும்
அ)மறைமலையடிகள்
ஆ)புதமைப்பித்தன்
இ)மு.வரதராசனார்
ஈ)சுரதா
விடை : அ)மறைமலையடிகள்

2.ஜவஹர்லால் நேரு யாருக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாறு என்ற பெயரில் வெளிவந்தது
அ)இந்திழராகாந்தி
ஆ)காந்தியடிகள்
இ)சுபாஷ் சந்திரபோஸ்
ஈ)பி.ஆர்.அம்பேத்கர்
விடை : அ)இந்திழராகாந்தி

3.எந்த பல்கலைக்கழகத்தில் கிடைத்த தம் அனுபவத்தை வைஹர்லால் நேரு பகிர்ந்து கொள்விறார்
அ)நியூயார்க்
ஆ)கேம்பரிட்ஜ்
இ)கொலம்பியா
ஈ)மான்செஸ்டர்
விடை : ஆ)கேம்பரிட்ஜ்

4.ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்
அ)எஸ்.குமரேசன்
ஆ)ழு.ஏ. அழகேசன்
இ)மு,வரதராசனார்
ஈ)நமபியராஜன்
விடை : ஆ)ழு.ஏ. அழகேசன்

5.ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்
அ)40
ஆ)42
இ)43
ஈ)44
விடை : ஆ)42

6.இவர்களில் யார் எழுதிய கடிதங்கள் வாழ்வியலில் சிக்கல்களை த் தீர்க்கும் சிந்தனை கொண்டவை
அ)மு.வரதராசனார்
ஆ)சுரதா
இ)மு.மேத்தா
ஈ)சி.மணி
விடை : அ)மு.வரதராசனார்

7.திராவிட நாடு என்ற இதழில் கடிதங்களை எழுதியவர்
அ)பெரியார்
ஆ)அறிஞர் அண்ணா
இ)மு.மேத்தா
ஈ)சிற்பி பாலசுப்பிரமணியன்
விடை : ஆ)அறிஞர் அண்ணா

8.அமிழ்தென இனிக்கும் உழைப்பின் உயர்வை உணர்த்தும் ,சளைப்பில்லாத முயற்சிக்கு பயன் கிடைக்கம் நன்னாள் என்ற கவிதையை தொகுத்தவர்
அ)முடியரசன்
ஆ)வாணிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)பாரதிதாசன்
விடை : அ)முடியரசன்

9.உழைத்து பெறு ! உரிய நேரத்தில பெறு முயற்சி செய்து பெறு! என கூறியவர்
அ)ஜவஹர்லால் நேரு
ஆ)அறிஞர் அண்ணா
இ)பாரதிதாசன்
ஈ)கண்ணதாசன்
விடை : ஆ)அறிஞர் அண்ணா

10.டைஸ் என்ற எந்த மொழி சொல்லுக்கு நான் என்பது பொருள்
அ)ஆங்கிலம்
ஆ)லத்தீன்
இ)பிரெஞ்சு
ஈ)ஸ்பானிஷ்
விடை : ஆ)லத்தீன்



No comments:

Post a Comment