SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

26.vao study material

501.  மகாபாரத யுத்தம் நடந்த குருஷேத்ரம் எங்கே உள்ளது?அரியானா மாநிலத்தில்
502.  டால்டன் நோய் என்பது என்ன?இரவில் நிறம் தெரியாமை
503.  முதல் தமிழ் சங்கத்தின் தலைவர் யார்?குறுமுனி அகத்தியர்
504.  இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள் ?  225 நபர்கள்
505.  சுற்றுசூழல் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடுவது?ஜூன் ஐந்து பிரதி வருடம்
506.  நீரின் உறை நிலை என்ன? ஜீரோ டிகிரி செல்சியஸ்
507.  கார்புரேட்டரைக் கண்டுபிடித்தவர் யார்?டெய்ம்லர் , ஜெர்மனி
508.  நாசிசம் யாரால் தோற்றுவிக்கப் பட்டது?ஹிட்லர்
509.  அகில உலக தொலை செய்தி போக்குவரத்து கழகத்தின் பெயர் என்னநாசா
510.  கலிங்கப் போருக்குப் பின் அசோகன் எந்த மதத்தை தழுவினார் ? புத்த மதம்
511.  வீர மா முனிவர் யாரிடம் தமிழ் கற்றார்? சுப்ர தீபக் கவிராயர்
512.  *நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
513.  *சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்' என்று பெயர் வந்தது.
514.  *பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
515.  *நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
516.  *கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
517.  *மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
518.  *ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
519.  *மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
520.  *பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.



No comments:

Post a Comment