SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தோன்றிய என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)தோன்று
ஆ)தொன்று
இ)தோன்றி
ஈ)தோன்
விடை : அ)தோன்று
12.தந்தான் - வேர்ச்சொல் தருக
அ)தா
ஆ)அந்து
இ)தந்த
ஈ)தருவான்
விடை : அ)தா
13.நில் - என்ற வேர்ச்சொல்லை வினையெச்சம் ஆக்குக
அ)நின்ற
ஆ)நின்றார்
இ)நின்று
ஈ)நின்றனை
விடை : இ)நின்று
14.ஒது என்ற வேர்ச்சொல்லை பெயரெச்சம் ஆக்குக
அ)ஒதுதல்
ஆ)ஒதினை
இ)ஒதுவார்
ஈ)ஒதிய
விடை : ஈ)ஒதிய
15.துற - என்ற வேர்ச்சொல்லை வினையாலைணையும் பெயராக மாற்றுக
அ)துறந்தன
ஆ)துறவோர்
இ)துறத்தல்
ஈ)தறந்து
விடை : ஆ)துறவோர்
16.கேள் - என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக
அ)துறந்தன
ஆ)துறவோர்
இ)துறத்தல்
ஈ)துறந்து
விடை : ஈ)துறந்து
17.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - காண்
அ)கண்டான்
ஆ)காண்க
இ)கண்டவனை
ஈ)கண்டு
விடை : அ)கண்டான்
18.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக - கல்
அ)கற்ற
ஆ)கற்றவனை
இ)கற்றான்
ஈ)கற்க
விடை : ஆ)கற்றவனை
19.வேர்ச்சொல்லை வியங்கோள் வினைமுற்று ஆக்குக-தா
அ)தந்தான்
ஆ)தருக
இ)தந்தவள்
ஈ)தந்துச
விடை : ஆ)தருக
20.ஈ என்ற வேர்ச்சொல்லை பெயரெச்சம் ஆக்குக
அ)ஈந்த
ஆ)ஈத்தனை
இ)ஈத்தல்
ஈ)ஈத்து
விடை : அ)ஈந்த 



No comments:

Post a Comment