501. * பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.
502. * கோவா மாநிலம் பானாஜியில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
503. * இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
504. * இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.
505. * இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.
506. * இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.
507. * இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.
508. * இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.
509. * இந்தியாவின் பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்.
510. பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டி களாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.
511. பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.
512. ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.
513. இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.
514. மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.
515. இந்தியாவின் முதல் பத்திரிக்கை.1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்
516. இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
517. இந்தியாவின் மிக பெரிய சிலை133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
518. இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
519. இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
520. இந்தியாவின் மிக பெரிய கடற்கரை மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
No comments:
Post a Comment