SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 6, 2016

26.general tamil study material

51. தேசிய பங்கு மாற்றகம் எங்கு செயல்படுகிறது?மும்பை
52. ஒரு கோட்டில் அமையாத 3 புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள்வரையலாம்?ஒன்று
54. கிருஷ்ணதேவராயர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டதற்குக் காரணம்?அவர் இலக்கியம், கலைக்கு ஆற்ஷீய தொண்டு
55. திருச்சுழி யாரோடு தொடர்புடைய ஊர்?ரமண மகரி
56. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகம் எங்கு நடைபெற்றது?வேதாரண்யம்
57. இரும்பின் முக்கிய தாது எது?கியூப்ரைட்
58. கார் இன்ஜினில் கார்பரேட்டர் செய்யும் பணி?காற்றுடன் பெட்ரோலை கலப்பது
59. புவி ஈர்ப்பு சக்தி எங்கு அதிகம் உள்ளது?துருவங்கள்
60. ஆக்ரா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?யமுனா
61. சமண சமயம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?ரி¬பதேவா
62. பேய்களைப் பற்ஷீய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பாஸ்மோபோபியோ
63. நம் நாட்டில் உள்ள மொத்தச் சாலைகளில் தேசியச் சாலைகளின் சதவீதம்என்ன? 2
64. நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்ட மாவட்டம் எது?கன்னியாகுமரி
65. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்ஷீக் கொள்ள ஆகும் நேரம்?ஒரு நாள்
66. புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் தற்போது இந்தியாவில் நிலப்பரப்பில்மிகப் பெரிய மாநிலம் எது?ராஜஸ்தான்
67. உலக நெல் உற்பத்தியில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?சீனா
68. சிங்பும், மயூர்பஞ்ஜ், குதிரேமுக், சிக்மகளூரு ஆகிய இடங்களில் எது அதிகம்கிடைக்கிறது?தாமிரம்
69. உலகிலேயே அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள வங்கி எது?ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
70. அஜந்தா, எல்லோரா குகைகள் உள்ள மாநிலம் எது?மகாரஷ்டிரா




No comments:

Post a Comment