501. * மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
502. * ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
503. * இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
504. * நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
505. * அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
506. * துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
507. * இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
508. * அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
509. * ஒரியான் என்பது - விண்மீன் குழு
510. * புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
511. * எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
512. * புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
513. * புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
514. * திட்ட அலகு என்பது - SI முறை
515. * அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
516. * நிலவு இல்லாத கோள் - வெள்ளி
517. * கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
518. * பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்
519. * உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
520. * புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
No comments:
Post a Comment