இந்திய வரலாறு
1. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அ) கபீர்
ஆ) இராமானந்தர்
இ) துக்காராம்
ஈ) குருநானக்
விடை: ஈ) குருநானக்
2. சீக்கியர்களின் புனித நூல் எது?
அ) கிரந்த சாகிப்
ஆ) கீதை
இ) இராமாயணம்
ஈ) மகாபாரதம்
விடை: அ) கிரந்த சாகிப்
3. எவருடைய உள்ளத்தில் உண்மை இருக்கிறதோ அங்கு கடவுள் வாழ்கிறார் இது யார் கூற்று?
அ) கபீர்
ஆ) குருநானக்
இ) ஜெயதேவர்
ஈ) இராமானந்தர்
விடை: ஆ) குருநானக்
4. சகோதரத்துடன் என்ற கொள்கையுடன் தொடர்புடையவர் யார்?
அ) குரு அர்ஜீன்
அ) கபீர்
இ) வல்லபர்
ஈ) குருநானக்
விடை: ஈ) குருநானக்
5. அமிர்தரஸில் பொற்கோவிலை கட்டியவர் யார்?
அ) குரு அங்கட்
ஆ) குரு அமர்தாஸ்
இ) குரு ராம்தாஸ்
ஈ) குரு அர்ஜுன் சிங்
விடை: இ) குரு ராம்தாஸ்
6. குரு அர்ஜுன் சிங் ஆதிகிரந்தம் என்ற நூலை தொகுத்த ஆண்டு எது?
அ) கி.பி. 1604
ஆ) கி.பி.1603
இ) கி.பி. 1602
ஈ) கி.பி.1605
விடை: ஈ) கி.பி.1605
7. அக்பரின் பக்தி சிறப்பை கேட்டு நேரில் சென்றவர் யார்?
அ) குரு அங்கட்
ஆ) குரு அமர்தாஸ்
இ) குரு ராம்தாஸ்
ஈ) குரு அர்ஜீன்சிங்
விடை: இ) குரு ராம்தாஸ்
8. குரு அர்ஜுனை கொலை செய்தவர் யார்?
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ) உமாயூன்
ஈ) ஷாஜகான்
விடை: ஆ) ஜஹாங்கீர்
9. குருஹர் கோவிந்தை சிறை பிடித்த அரசர் யார்?
அ) ஜஹாங்கீர்
ஆ) ஷாஜகான்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
விடை: அ) ஜஹாங்கீர்
10. தாராஷிகோவுக்கு உதவிய சீக்கிய குரு யார்?
அ) குரு ஹரிராய்
ஆ) குரு ஹரிகிஷன்
இ) குருதேஜ் பகதூர்
ஈ) குருகோவிந்சிங்
விடை: அ) குரு ஹரிராய்
11. இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்பதற்காக ஒளரங்கசீப் யாரை கொன்று விட்டார்?
அ) குரு கோவிந்த் சிங்
ஆ) குரு ஹரிராய்
இ) குரு ஹரிகிஷன்
ஈ) குரு தேஜ் பகதூர்
விடை: ஈ) குரு தேஜ் பகதூர்
12. கிரந்தமும்இ கால்சாவும் உங்களுக்காக வழிகாட்டி என்று கூறியவர் யார்?
அ) குருநானக்
ஆ) குரு அர்ஜுன் சிங்
இ) குரு கோவிந்த் சிங்
ஈ) தேஜ் பகதூர்
விடை: இ) குரு கோவிந்த் சிங்
No comments:
Post a Comment