இந்திய வரலாறு
201. முகமது அடில் ஷா யாருடைய மகன்? ஷெர்ஷா
202. முகமது அடில்ஷாவின் ஆட்சி காலம் என்ன? கி.பி. 1553 – 1557
203. முகமது அடில்ஷாவின் அமைச்சர் பெயர் என்ன? ஹெமு
204. ஷெர்ஷா தனது பேரரசை எத்தனை சர்கார்களாக பிரித்தார்? 47
205. ஷெர்ஷாவின் நான்கு முக்கிய அமைச்சர்கள் பெயர் என்ன? திவானி விசாரத், திவானி அரிஸ், திவானி ரஸலத், திவானி இன்ஷா
206. திவானி விசாரத்———என்றும் அழைக்கப்பட்டார். வாசிர்
207. திவானி விசாரத் என்ற அமைச்சரின் பணி என்ன? வருவாய் மற்றும் நிதிநிர்வாகம்
208. திவானி அரிஸ் என்ற அமைச்சரின் பணி என்ன? படைத்துறை நிர்வாகம்
209. திவானி ரஸலத் என்ற அமைச்சரின் பணி என்ன? அயலுறவுத்துறை நிர்வாகம்
210. திவானி இன்ஷா என்ற அமைச்சரின் பணி என்ன? தகவல் தொடர்புத் துறை நிர்வாகம்
211. ஒவ்வொரு சர்காரிலும்———மற்றும்———என்ற இரண்டு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். முதன்மை ஷிக்தார்இ முதன்மை முன்சீப்
212. முதன்மை ஷிக்தாரின் பணி என்ன? சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல்
213. முதன்மை முன்சீப்பின் பணி என்ன? நீதி வழங்குதல்
214. ஒவ்வொரு சர்காரும் பல———ஆக பிரிக்கப்பட்டது. பர்கானாவாக
215. ஷிக்தார் என்பவர்———ஆக பணிபுரிந்தார். இராணுவ அதிகாரியாக
216. அமின் என்பவரின் பணி என்ன? நிலவருவாய் வசூல் செய்தல்
217. பொடேதார் என்பவர்———அதிகாரியாக பணிபுரிந்தார். கருவூல அதிகாரியாக
218. கர்கூன்கள் என்பவர் யார்? கணக்கர்கள்
219. ஷெர்ஷா பேரரசில்———என்ற நிர்வாக பிரிவுகளும் இருந்தன. இக்தா
220. ஷெர்ஷா நிலத்தை———வகையாக பிரித்தார். மூன்று
No comments:
Post a Comment